கல்பொருசிறுநுரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 25)

கல்பொருசிறுநுரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 25)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் (Vishnupuram Publications)
ISBN : 9789392379475
Pages : 848
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.1300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தீயின் எடை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 22) முதலாவிண் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 26)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிருஷ்ணனின் மறைவுவரை செல்லும் இந்நாவல், கல்பொருசிறுநுரை. இந்த இருபத்திரண்டாயிரம் பக்கங்களில் திரட்டி எடுக்கப்பட்ட பேராளுமை. அவன் சொல்லே, இந்நாவலின் சுடர். ஆனால் அவனுடைய குலச்சரிவை, குடியழிவை, நகர்மறைவை, அவன் அகல்வை புராணங்கள் சொல்லத்தான் செய்கின்றன. அது ஊழ் என்பதனால், பிரம்மவடிவானவனும் அதற்கு கட்டுப்பட்டவனே என்பதனால். மகாபாரதம் சொல்லும் நெறிகளில் முதன்மையானது என்னவென்றால் இங்குள்ள ஒவ்வொன்றும் ஒரு துலாத்தட்டில் உள்ளன என்பதே. ஒன்று பிறிதொன்றை நிலைநிறுத்துகிறது, ஒன்றின் நிலையழிவு பிறிதொன்றை நிலையழியச் செய்கிறது. மகாபாரதப் பெரும்போரில் மாபெரும் குடியழிவை உருவாக்கியவன் அதற்கான விலையை தான் கொடுப்பதன் சித்திரம் இது. கொடுக்கவேண்டுமென அவன் அறிந்திருந்தான், அவனே அதை தரிசனம் என முன்வைத்தவன். ஆகவே அவன் அதை அளித்தான். அவன் கண்முன் மறைந்தன எல்லாம். அவன் துயருற்றிருப்பானா? துயர் அவனுக்கு உண்டா? இருந்திருக்கலாம், பெருந்தந்தையர் துயர்கொண்டவர்கள். ஆனால் அவன் அதற்கும் அப்பால். துளிகளை, அலையை கடலை மட்டுமல்ல புவியை ஒரு துளியெனக் காணும் தொலைவு திகழும் பார்வை கொண்டவன். அவனுக்கு கல்பொருசிறுநுரைக் குமிழிதான் அவனேகூட.

  • இந்த நூல் கல்பொருசிறுநுரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 25), ஜெயமோகன் அவர்களால் எழுதி விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கல்பொருசிறுநுரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 25), ஜெயமோகன், Jeyamohan, Novel, நாவல் , Jeyamohan Novel,ஜெயமோகன் நாவல்,விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ், Vishnupuram Publications, buy Jeyamohan books, buy Vishnupuram Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மேற்குச்சாளரம் - Merkussalaram

இந்துமதம் சில விவாதங்கள்

குகை - Gugai

ஒருபாலுறவு - Orupaaluravu

நலமறிதல் (அவதானிப்புகளும் - விவாதங்களும்)

பன்னிரு படைக்களம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Panniru padaikkalam

கன்னிநிலம்

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

சங்கச் சித்திரங்கள் - Sanga Sithirangal

ஆகவே கொலை புரிக

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


என் உயிரின் தேடல் நீதான்

இன்னொரு உலகம் - Innoru Ulagam

காட்டான் கூட்டம் (கிராஃபிக் நாவல்)

ரோம் எரிகிறது - Viyakka Vaikkum Marutthuva Seithigal`

யாத்திரை ஞானம் - Yaathirai Gnanam

அசை (ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்)

நினைவெல்லாம் நீ

நம்மைப் போல் பணக்காரர்

வேப்பமரத்துப் பங்களா - Veppamarathu Bungalow

ஆகாய வீதியிலே - Agaaya Veethiyile

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யானை டாக்டர்

சிலுவையின் பெயரால்

பிரதமன் - Pradhaman

இரா.முருகன் குறுநாவல்கள்

வாசிப்பின் வழிகள் - Vaasippin Vazhigal

சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 11)

வெண்முகில் நகரம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 6)

தனிவழிப் பயணி

வண்ணக்கடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 3) - Varnakadal (Venmurasu Mahabharata in Novel form - 3)

அல் கிஸா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91