இந்திரநீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 7)

இந்திரநீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 7)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் (Vishnupuram Publications)
ISBN :
Pages :
பதிப்பு :
Published Year :
விலை : ரூ.0
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வெண்முகில் நகரம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 6) காண்டீபம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 8)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் தன் சத்யபாமை, ருக்மிணி, ஜாம்பவதி, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை, பத்ரை, காளிந்தி என்னும் எட்டு நாயகியரையும் உருவாக்கி எடுப்பதன் கதை.உலகளந்தவனின் உள்ளத்தில் நீங்காது அமர்ந்த எட்டுத் திருமகள்கள் அவர்கள். நீங்காதவர்கள் பிரியவோ மீண்டும் இணையவோ முடியாது. அது ஆகவே இதெல்லாம் ஓர் இனிய விளையாட்டு மட்டுமே. அவர்களின் கன்னிமை ஏக்கமும், காதலின் துயரமும், ஆழத்துத் தனிமையும், காமத்தின் களிப்பும், மனைபுகுந்தபின் உரிமையாடலும், ஒருவரோடொருவர் கொள்ளும் போராட்டமும் எல்லாம் அவர்கள் எங்கும் நீங்கவேயில்லை என்னும் நிலையில் நிகழும் மாயைகள்.அந்த விளையாட்டை நிகழ்த்துவது அழகென்றும் செல்வமென்றும் ஆணவமென்றும் தன்னைக்காட்டும் இவ்வுலகத் திரு. அதன் வடிவாகிய சியமந்தக மணி. அனைவரையும் தன் ஆட்டவிதிகளின் படி சுழற்றியடிக்கிறது. ஆழத்தில் தொடங்கி ஆழத்திற்கே மீள்கிறது. அதுவும் அவன் நீலமேயாகும். இந்நாவல் எட்டுத்திருக்கள் சூழ அவன் இருக்கும் துவாரகை எனும் ஆலயத்தின் காட்சி.இந்திர நீலம் – வெண்முரசு நாவல் வரிசையின் ஏழாவது நாவல்.

  • இந்த நூல் இந்திரநீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 7), ஜெயமோகன் அவர்களால் எழுதி விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்திரநீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 7), ஜெயமோகன், Jeyamohan, Novel, நாவல் , Jeyamohan Novel,ஜெயமோகன் நாவல்,விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ், Vishnupuram Publications, buy Jeyamohan books, buy Vishnupuram Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காடு - Kadu

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்

ரப்பர் - Rubber

குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

இரவு

எழுதுக

தங்கப்புத்தகம் - Thanga Puthagam

துணைவன்

யானை டாக்டர்

அபிப்பிராய சிந்தாமணி - Abipraya Chinthamani

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அதி உன்னத வழி - Athi Unntha Vazhi

நீயும் நானும் வேறல்ல - Neeyum Naanum Veralla

சிமிழ்க்கடல் (எட்டு நாவல்கள்)

காற்று வெளியிடை கண்ணம்மா - Katru Veliyidai Kannamma

வைகறை வெளிச்சம்

பொன்னை விரும்பும் பூமியிலே

வெக்கை - Vekkai (Modern Tamil Classic Novel)

கௌரி

நாளை வரும் நிலவு - Naalai Varum Nillavu

நெஞ்சோடு நெஞ்சம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வான் நெசவு - Vaan Nesavu

இரவு

இமைக்கணம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 17)

தனிவழிப் பயணி

சோற்றுக் கணக்கு

ஊமைச்செந்நாய்

அல் கிஸா

பொலிவதும் கலைவதும் - Polivadhum Kalaivadhu

பின்தொடரும் நிழலின் குரல்

முதுநாவல் - Mudhunaaval

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91