கற்பனை கடவுள்

கற்பனை கடவுள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: நாச்சியாள் சுகந்தி (Nachiyal Suganthi)
பதிப்பகம்: யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)
ISBN :
Pages : 92
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காட்டோவியம் கண்ணாடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெகுஇயல்பான எழுத்தின் மூலம் தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை கதைக்களமாக்கியிருக்கிறார் நாச்சியாள் சுகந்தி. இன்றைய வைஃபை சூழ் நாட்களின் ஒளிச் சிதறல்கள் இச்சிறுகதைகளின் எல்லாப் பக்கங்களி லும் ஆங்காங்கே தேங்கியிருக்கின்றன. வால்பாறையில் கழிந்த இவரு டைய இளம்பருவத்து வாழ்வின் ஞாபகங்கள் சில கதைகளில் புன்னகைக்கின்றன. இத்தொகுப்பில் 11 கதைகளில் ஒன்று ‘புரியாது பூசணிக்கா’ என்றொரு கதை. இளம்பருவத்தில் ஏற்படும் எதிர்பாலினக் கிளர்ச்சிக்கு ஆட்படாமல், இரு உள்ளங்களின் உரையாடலுக்கு இடையே பூத்திருக் கும் நட்பைப் பேசும் கதை. கதையில் வரும் சண்முகம், புத்தகங்களால் ஜன்னல் செய்பவன். புத்தகம்தான் அவனுக்கு வேட்டை, புதையலும் அதுதான் அவனுக்கு. இப்படித்தான் சிலரது மாடத்தில் சண்முகம் போன்ற சிலர் அகல்விளக்கு ஏற்றி வைத்துவிடுகிறார்கள். அதுவும் அணையா விளக்கு. இன்னொரு கதை, ‘அறுத்துக் கட்டினவ’ உக்கிரம் மிதக்கும் கதை. குழந்தையுடன் தனித்து வாழும் செல்லம்மா என்கிற ஒரு வயல் மனுஷியைக் கண்முன்னே நிறுத்தும் கதை. ‘ஆதித் திமிர் அவள் கண்களில் ஜொலித்தது’ என்று கதை நிறைவுறும்போது, நம் கிராமங்களின் ஏதோ ஒரு முகம் சட்டென்று மின்னி மறைவதை உணர முடிகிறது.

  • இந்த நூல் கற்பனை கடவுள், நாச்சியாள் சுகந்தி அவர்களால் எழுதி யாவரும் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கற்பனை கடவுள், நாச்சியாள் சுகந்தி, Nachiyal Suganthi, Sirukathaigal, சிறுகதைகள் , Nachiyal Suganthi Sirukathaigal,நாச்சியாள் சுகந்தி சிறுகதைகள்,யாவரும் பதிப்பகம், Yaavarum Publishers, buy Nachiyal Suganthi books, buy Yaavarum Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (நாச்சியாள் சுகந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான்சென்ஸ்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ஷேக்ஸ்பியரின் மாக்பெத்

ஜிங்லி சிறுகதைகள் - Jinglee Sirukathaigal

பிறவிப் பெருங்கடல்

ஒருதுளி துக்கம் - Oruthuli Thukkam

ஒரு பக்கக் கதைகள் 2007

கலர் தாஜ்மஹால்

20-ஆம் நூற்றாண்டு புதுவைக் கதைகள் தொகுதி-2 - 20aam Nootrandin Puthu Kathaigal Thoguthi-2

மணியோசை - Maniyosai

மலையேற்றம் - Malaiyaettram

மீன்கள் - Meengal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிருமி கதைகள்

காட்டோவியம்

மசால்தோசை 38 ரூபாய் - Masala Dosai 38 Rs

மூங்கில்

திருநெடுங்கோதை

நற்திரு நாடே

விளையாட வந்த எந்திர பூதம்

தூண்டில் முள் வளைவுகள்

காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு

கரிப்புத் துளிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91