பக்தித் தமிழ்

பக்தித் தமிழ்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.1100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சார்லி சாப்ளின் கதை மைக்கேல் ஜாக்சன் சாதனைகளும் சரிவுகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆழ்வார்களும் நால்வரும் கம்பரும் பிறரும் போற்றி வளர்த்த தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் பேரழகானவை. கடவுள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, அன்பை, அவருடைய பேரரருளை எண்ணிய வியப்பை, உருக்கத்தை, மலைப்பை, அவர் படைத்த உயிர்களின்மீது பேரன்பை, இன்னும் பலப்பல உயர்ந்த உணர்வுகளை எழில்மிகுந்த தமிழில் சுவையாக வழங்கியிருக்கிறார்கள் நம் புலவர்கள். இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் இறைவனுக்குச் சூட்டும் ஒரு மலரைப்போல, அவற்றின் தொகுப்பு, இவ்வுலகின் மிகச் சிறந்த பாமாலை. தமிழின் மிக இனிமையான பக்திப் பாடல்களைத் தொகுத்து விரிவான, தெளிவான விளக்கங்களுடன் வழங்கும் நூல் இது, பக்கத்துக்குப் பக்கம், பாடலுக்குப் பாடல், வரிக்கு வரி மொழி அழகாலும் பக்திச் சிறப்பாலும் உங்களை நெகிழவைக்கும், இறையருளை நினைத்து வணங்கவைக்கும்.

  • இந்த நூல் பக்தித் தமிழ், என். சொக்கன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பக்தித் தமிழ், என். சொக்கன், N.Chokkan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , N.Chokkan Valkkai Varalaru,என். சொக்கன் வாழ்க்கை வரலாறு,எழுத்து, Ezhuttu, buy N.Chokkan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திராவிட் இந்தியப் பெருஞ்சுவர் - Dravid : Indhiap Perunchuvar

வில்லியம் ஷேக்ஸ்பியர்

கணக்குல கில்லாடி!

அடுத்த கட்டம் தமிழில் ஒரு பிஸினஸ் நாவல் - Adutha Kattam

அடுத்த கட்டம் (தமிழின் முதல் பிஸினஸ் நாவல்)

Learn to Make Decisions

அன்புடை நெஞ்சம்

சாஃப்ட்வேர் துறையில் சாதிக்கலாம் வாங்க - Software Thuraiyil Sathikalam Vaanga

Hi, Computer - Hi Computer!

ரத்தன் டாடா - Ratan Tata

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இந்தியாவின் ஞானச்சுடர் - Indhiyavin gnana sudar

காலம் போற்றும் கவி கா.மு. ஷெரீப்

எனது போராட்டம் (கெட்டி அட்டை) - Enathu Poraattam

தேசிக விநாயகம் பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

வீர சிவாஜி - Veera Shivaji

கார்ல் மார்க்ஸ்

கதைச் சக்கரவர்த்தி கல்கி

சுப்பையாவின் வாழ்வும் வழித்தடமும்

என் கதையும் கீதமும் - En Kathaiyum Geethamum

டாக்டர் இராசேந்திர பிரசாத்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதி புது யுகத்தை அடையாளம் கண்ட மகாகவி

ரத்தன் டாடா: வாழ்க்கை வரலாறு

ஒற்றைப்பல்

மற்றொருவன்

குன்றா வளம்

பின்னங்களின் பேரசைவு

ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான்

நரகத்திலிருந்து ஒரு குரல்

அழியாச்சொல்

புலி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91