ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம்

ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அல் காயிதா ஓர் அறிமுகம் ETA ஓர் அறிமுகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்துப் பதினைந்து கொள்கைத் தீவிரர்கள் ஒருங்கிணைந்து ஆரம்பித்த இயக்கம் அல்ல இது. ஒத்தை ஆசாமி. அசப்பில் தாடி வைத்த தக்காளிப்பழம் மாதிரி இருக்கும் ஷோகோ என்கிற இந்த மனிதர் சைக்கோவா, பைத்தியமா, அரை லூசா, முழுத் தீவிரவாதியா என்று அவர் கைதாகிப் பலவருடங்கள் ஆனபின்பும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எண்பதுகளில் இவரது இயக்கம் புகழின் உச்சத்தில் இருந்தபோது ஜப்பானிலும் ரஷ்யாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இவருக்கு இருந்தார்கள். வழிபடும் தொண்டர்கள். அவர் ஒரு வார்த்தை சொன்னால் ஊரையே காலி பண்ணிவிடத் தயாராக இருந்த வெறிபிடித்த பக்தர்கள். ஊரையென்ன, உலகத்தையே. உண்மையில் அதைத்தான் தன் லட்சியமாகவும் அவர் கொண்டிருந்தார். ஜப்பானிய ௐ ஷின்ரிக்கியோ இயக்கத்தைக் குறித்துத் தமிழில் வெளிவந்துள்ள ஒரே நூல் இதுதான்.

  • இந்த நூல் ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம், பா. ராகவன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம், பா. ராகவன், Pa. Raghavan, Katuraigal, கட்டுரைகள் , Pa. Raghavan Katuraigal,பா. ராகவன் கட்டுரைகள்,எழுத்து, Ezhuttu, buy Pa. Raghavan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மூத்த அகதி (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்

உக்ரையீனா

அக்கப்போரியல்

டாலர் தேசம்

அன்சைஸ்

மெல்லினம் - Mellinam

லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் - Pervez Musharraf

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்

அடக்கம் உடைமை (குறள் சொல்லும் கதைகள்)

வாழ்க்கை வசப்படும்

பிறக்கும் ஒரு புது அழகு

பசுவுக்குப் பசுமை தெரியுமா? அறிவியல் கதைகள் - 1

முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல் - Mullivayikkaalil Thodankum Viduthalai Arasiyal

பேசத் தெரிந்த நிழல்கள் - Pesath TherinTha NIzalkal

அரபு இசை - Arabu Isai

சிறுவர் கதைக் களங்சியம் பாகம் 11

குற்றமும் அரசியலும் எதிர்க்குரல் பாகம் 3 - Kutramum Arasiyalum (Ethir Kural-3)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீரமிக்க இந்தியர்கள் பாகம் 1

மொஸார்ட்: கடவுள் இசைத்த குழந்தை

ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்

பஞ்சமி நில உரிமை (முதல் தொகுதி)

எறும்பு

முருகியம்

கை நழுவும் காலம்

நளதமயந்தி மஹாபாரதக் கதைகள்

தேவதை புராணம்

ழகரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91