தீரமிக்க இந்தியர்கள் பாகம் 1

தீரமிக்க இந்தியர்கள் பாகம் 1

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: P. ராம்கோபால் (P. Ramgopal)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.500
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தீரமிக்க இந்தியர்கள் பாகம் 2 சகாக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியா இராணுவத்தின் அச்சமறற வீரர்களின் உண்மைக் கதைகள் 2016, செப்டெம்பரில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை ஒட்டி இருந்த தீவிரவாதிகளின் 'லான்ஞ் பேடு'களின் மேல் நடந்த 'சர்ஜிகல் ஸ்டிரைக்'கை தலைமை தாங்கி நடத்திச் சென்ற இராணுவ மேஜர்; 11 நாள்களில் 10 தீவிரவாதிகளைக் கொன்று குவித்த போர் வீரர், போரால் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்த ஒரு பயங்கரமான துறைமுக நகரத்தில் சிக்கிப் பரிதவித்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை மீட்டுக் கொண்டுவர, அதை நோக்கி தன் கப்பலை ஓட்டிச் சென்ற கடற்படை அதிகாரி, கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த நெருப்புப் பந்தான தன் ஜெட் விமானத்தை இரத்தம் சொட்டச் சொட்ட ஓட்டிக் கொண்டிருந்த ஒரு விமானப்படை விமானி. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பவையெல்லாம் அவர்களால் சொல்லப்பட்ட கதைகள் அல்லது அவர்கள் மரணத்தின் கடைசி நிமிடங்களை அருகிலேயே இருந்து பார்த்தவர்கள், அவர்களைப் பற்றிச் சொன்ன கதைகள். தீரமிக்க இந்தியர்கள் - தொகுதி -1 என்ற இந்தப் புத்தகம் பதினான்கு வீரர்களின் அசாதாரணமான துணிச்சலையும், அச்சமற்ற தன்மையையும் விவரிக்கிறது. நம்மால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத சிக்கலான சூழ்நிலைகளில் அவர்கள் பணியாற்றும் விதம் பற்றி அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் ஒரு கை விளக்கு!

  • இந்த நூல் தீரமிக்க இந்தியர்கள் பாகம் 1, P. ராம்கோபால் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தீரமிக்க இந்தியர்கள் பாகம் 1, P. ராம்கோபால், P. Ramgopal, Novel, நாவல் , P. Ramgopal Novel,P. ராம்கோபால் நாவல்,எழுத்து, Ezhuttu, buy P. Ramgopal books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (P. ராம்கோபால்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தீரமிக்க இந்தியர்கள் பாகம் 2

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


காஞ்சித் தாரகை

காற்று வரும் பருவம்

கல்கா மெயிலில் நடந்த சம்பவம் (சத்யஜித் ரே) - Kalka Mailil Nadantha Sambavam(Sathyajith Re)

சும்மா இருக்காதா பேனா? - Chumma Irukkadhaa Pena?

மலர்ந்த நேசப்பூவே

ராஜ கர்ஜனை - Raja Karjanai

எங்கள் கண்மாயும் ஒருநாள் மறுகால் போகும்

நெருப்பாய் ஒரு நிலவு - Neruppaai Oru Nilavu

காதுகள்(சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaadhugal (Sahithya Academy Virudhu Petra Novel)

பிரளயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தானா எழுதும் பேனா!

ஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி...

பிரேக் அப் குறுங்கதைகள்

முறைப்பெண்

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

திரை

ஒன்பது வாசல்

வாழ்ந்து போதீரே

ஹிட்லர்

TNPSC தேர்வு வழிகாட்டி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91