நான் தான் ஔரங்ஸேப்

நான் தான் ஔரங்ஸேப்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா (Charu Nivedita)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN : 9789391748906
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.1145
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பால்வண்ணம் தீரமிக்க இந்தியர்கள் பாகம் 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட அரசர்கள்தான் தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள். எதிர்த் திசையில் இகழப்பட்டவர்கள் அசுரர்கள் ஆகிறார்கள். அப்படி பாடப் புத்தகங்கள் வழி கிட்டத்தட்ட ஓர் அசுரனாக கட்டமைக்கப்பட்ட பிம்பம்தான் ஔரங்ஸேப். ஒரே மொழி, ஒரே மதம், மற்ற மதங்கள் யாவும் கீழானவை என்று அதிகார பீடம் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் வாழிடங்களையும் இடித்து அரச கோட்டைகள் கட்டுகின்ற ஒரு இருண்ட காலத்தில், அரக்கனாக பிம்பம் எழுப்பப்பட்ட ஓர் அரசனின் வாழ்வை வரலாற்றின் கல்லறைகளில் இருந்து தார்மீக அறத்துடன் சரியான தரவுகளின் மூலம் நாவலாக எழுதியிருக்கிறார் சாரு நிவேதிதா. பொதுவாக வரலாற்றுப் புனைவுகள் அலங்காரமான சொற்கள், மிகை வர்ணனைகள், நீளமான வாக்கியங்கள் கொண்டு எழுதப்படும். ஆனால், பாரமற்ற வாக்கியங்கள், எளிய சொற்றொடர்கள் மூலம் நேர்மையான பார்வையுடன் மிக அணுக்கமான சொல்லல் முறை வழியே ஒரு எதிர் அரசியல் பேசும் படைப்பைத் தந்திருக்கிறார் சாரு நிவேதிதா. காலத்திற்கு எதிராக ஒரு சீரிய கலைஞனின் பிரக்ஞை இப்படித்தான் வேலை செய்யும். - நேசமித்ரன்

  • இந்த நூல் நான் தான் ஔரங்ஸேப், சாரு நிவேதிதா அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான் தான் ஔரங்ஸேப், சாரு நிவேதிதா, Charu Nivedita, Novel, நாவல் , Charu Nivedita Novel,சாரு நிவேதிதா நாவல்,எழுத்து, Ezhuttu, buy Charu Nivedita books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (சாரு நிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒழுங்கின்மையின் வெறியாட்டம்

திசை அறியும் பறவைகள் - Thisai Ariyum Paravaikal

எக்ஸைல் - Exile

அறம் பொருள் இன்பம் - Aram Porul Inbam

ஆஸாதி…ஆஸாதி…ஆஸாதி - Asathi... Asathi... Asathi...

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்

தேகம் - Thegam

நரகத்திலிருந்து ஒரு குரல் - NArakaththilirunThu Oru Kural

கெட்ட வார்த்தை - Kedda Varththai

ரெண்டாம் ஆட்டம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


காற்றில் கரைந்த கலைஞன்..!

நான்காவது எஸ்டேட்

கனவே கலையாதே! - Kanave Kalaiyaadhe!

அவளன்றோ பெண் - Avalandro Pen

நான் வித்யா - Naan, Vidya

18வது அட்சக்கோடு - 18Vathu Atchakodu (Modern Tamil Classic Novel)

ஜனனம் - Jananam

நீ என் காதலியானால்

முள்

மரணத்தின் முத்தம்! (காமிக்ஸ் நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்

மூவர்

ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள் - பாகம் 1

பாரதி தோன்றிய காலம் - பாரதி குறித்து க.நா.சு

ருசியியல்

கறுப்பு விளக்குத் தெரு

அழியாச்சொல்

பஞ்சமி நில உரிமை (முதல் தொகுதி)

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (தொகுதி 1)

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91