மிக நீண்ட உலகின் துயரம்

மிக நீண்ட உலகின் துயரம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பவித்ரா (Pavitra)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வானவில் நிலையம் பொல்லாத பாசம் பராங்குசம் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிலாகிக்க முடியாத கண்டு கேட்டு அனுபவித்த அனுபவமற்ற அனுமானமாய் சிற்சில உணர்க்குவியல்களை எழுத்துக்களில் தோரணமாய் கட்டி தொங்கவிட்டிருக்கிறேன். நீங்கள் ச்சீ என முகஞ்சுழியலாம் நன்றென திரும்பலாம். வெறும் பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்த என்னுடைய கவிதைகள் இவை. இது நிச்சயம் எனக்கு வியப்பை அளிக்கிறது. இதற்கான உழைப்பை நான் இன்னும் வழங்கவில்லை. தடைகள் மலைகள் போல் முன் நிற்கிறது. இலக்கியம் கவிதை எல்லாம் வேண்டாமோ நாம் அதற்கெல்லாம் சரிபட்டு வர மாட்டோமோ என்று நினைக்கும்போதெல்லாம் இப்படியானதொரு அற்புதங்கள் நிகழ்ந்துவிடுகிறது. சுயபச்சாதாபமும் சுயவெறுப்பும் கொண்ட ஒரு பிசாசிற்கு இதைவிட வேறு என்ன உந்துசக்தி இருந்துவிட முடியும். ஆளுமைகள் நிறைந்த இந்த இலக்கிய உலகில் வெறும் தூசு நான், என்பது மட்டும் அறிந்ததே. இப்போது சுயத்திற்காக மட்டுமே பைத்தியம் பிடிக்காமலிருக்க எழுதிக்கொண்டு இருக்கிறேன். சிறிது காலம் தொடரும் என்பது மட்டும் நிச்சயம்.

  • இந்த நூல் மிக நீண்ட உலகின் துயரம், பவித்ரா அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மிக நீண்ட உலகின் துயரம், பவித்ரா, Pavitra, Kavithaigal, கவிதைகள் , Pavitra Kavithaigal,பவித்ரா கவிதைகள்,எழுத்து, Ezhuttu, buy Pavitra books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (பவித்ரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முதுவர் வாழ்வியலும் மொழித்திறன்களும் - Mudhuvar Vaazhviyalum Mozhithirangalum

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கவிதை நடையில் நடக்கிறாய்

கவிதாஞ்சலி

குயில் பாட்டு கண்ணன் பாட்டு - Kuyil Pattu Kannan Pattu

தேவதையின் வீட்டு எண் 2/19

கவியரங்கில் முடியரசன் - Kaviyarangil Mudiyarasan

தாகூரின் சித்ரா

வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்கள் - Veerapandiya Kattabommu KadhaipPaadalgal

யௌவனத்தில் அமரும் கிளி (காட்சிப் பிழையின் புத்தகம்)

கவிதைச் சோலை

புல்வெளியைத் தேடி - Pulveliyaith Thedi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மயானக் கொள்ளை

உபுகு

ஜந்து

எண்கோண மனிதன்

அம்மாவின் மகள் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - நான்காம் பரிசு)

மஹாபாரதம் (14 தொகுதிகள்)

தேவதை புராணம்

பிடிமண் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

பெண்ணுடலெனும் தொன்மம்

வாஸவேச்வரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91