புதிய கோணங்கி

புதிய கோணங்கி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கிருத்திகா (Krithika )
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 3) பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள் கானல் நதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிருத்திகாவின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய வடிவம் அவரது நாவல்கள். 1950 - 1970 இடைப்பட்ட இருபதாண்டுகளில் அவரது படைப்புணர்வு வெளிப்பாட்டின் ஊடகமாக நாவல் இருந்துள்ளது. இக்காலகட்டம் புதிய நாடாக உருப்பெற்ற இந்தியாவிற்கு முக்கியமானதாக இருந்தது. விடுதலை பெற்ற புதிய இந்திய உருவாக்கத்தின் மையமாக இருந்த தில்லி அதிகாரவட்டத்திற்கு மிக அருகில் வாழும் வாய்ப்பும் கிருத்திகாவிற்கு இருந்தது. அப்பின்னணியையே தனது நாவல்களின் மையச்சரடாக கிருத்திகா வரித்துக்கொண்டது ஒருவிதத்தில் ஆச்சரியமானது இல்லை; ஆனால் சற்று நிதானமாகத் தமிழ் இலக்கியச் சூழலில் நிலவிய விடுதலைப் போராட்டம், புதிய இந்தியா உருவாக்கம் குறித்த சித்தரிப்புகளைச் சிந்திக்கும்போது, அவரது முயற்சி அசாத்தியமான துணிச்சலைக் காட்டுகிறது என்றே கூறவேண்டும். - அ. மங்கை

  • இந்த நூல் புதிய கோணங்கி, கிருத்திகா அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புதிய கோணங்கி, கிருத்திகா, Krithika , Novel, நாவல் , Krithika Novel,கிருத்திகா நாவல்,எழுத்து, Ezhuttu, buy Krithika books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (கிருத்திகா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனதிலே ஒரு மறு

சத்தியமேவ

வாஸவேச்வரம் - Vasavesvaram (Modern Tamil Classic Novel)

பொன்கூண்டு

வாஸவேச்வரம்

புகை நடுவில் - Pugai Naduvil

பாட்டி பாட்டி கதை சொல்லு

புகை நடுவில்

கற்றாழை

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உன் வானம் நானே

உடைபடா முத்திரை அல்லது பாவசங்கீர்த்தனத்தின் மகிமை

தப்பித்தே ஆக வேண்டும் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மண்ணும் பெண்ணும் - Mannum Pennum

ஆரோக்கிய நிகேதனம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Arogya Nikethanam (Sahitya Akademi Virudhu petra nool)

பிஸ்டலுக்குப் பிரியாவிடை (காமிக்ஸ் நாவல்)

நினைவலையில் நீந்துகிறேன்...

கலகக்காரி (மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வரலாறு தழுவிய புதினம்)

சாமானியனின் முகம் - Saamaaniyanin Mugam

பேரலையானேன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

பிரான்சு நிஜமும் நிழலும்

கெத்சமனி

ஆதிவாசிகள் நிலத்தில் போன்ஸாய்

ஊர்வன

மூத்த அகதி (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மாற்றுப் பாதையில் ஒரு பயணி

இமயமலை சும்மாதானே இருக்கிறது - அ. முத்துலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 3)

நீருக்கடியில் சில குரல்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91