அண்ணா - Anna

Anna - அண்ணா

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இரா. கண்ணன் (R. Kannan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763195
Pages : 504
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆம்! நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்! ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘தமிழகத்தின் பெர்னார்ட்ஷா’ என்று போற்றப்படும் அறிஞர்; குறுகிய காலத்திலேயே தன் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து அழகுபார்த்த தலைவர்; ‘தமிழ்நாடு’ என்ற பெயரை மெட்ராஸ் மாகாணத்துக்குச் சூட்டி தமிழுக்குப் பெருமை சேர்த்த தமிழ்ப் போராளி; சுயமரியாதை திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரித்து, தனது அரசியல் தந்தைக்கு முடிசூட்டிய திராவிடத் தொண்டன். இவர் வீதியில் இறங்கினால் ஊர்வலம்; மேடை ஏறினால் மாநாடு. தமிழ்நாட்டு மக்களுக்கு இவர் பேரறிஞர்; தன் கட்சித் தோழர்களுக்கு அண்ணா. ஆம், இத்தனை சிறப்புகளுக்கும் உரிய ஒரே அரசியல் தலைவர் சி.என்.அண்ணாதுரை. திராவிடக் கட்சிகளுக்கெல்லாம் அடித்தளம் அமைத்தவரும் அண்ணாதான். நீதிக் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றுவதற்கு அவர்தான் பெரியாருக்குப் பக்கபலமாக இருந்தார். அண்ணா இல்லை என்றால், தமிழ்நாட்டில் இன்று இத்தனைக் கட்சிகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழக அரசியல் களத்தில், அவர் ஆலமரமாகத் திகழ்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட மாபெரும் தலைவரின் வாழ்க்கைச் சுவடை ஒட்டிய தமிழக அரசியல் வரலாறுதான் இந்த நூல்.

  • This book Anna is written by R. Kannan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அண்ணா, இரா. கண்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anna, அண்ணா, இரா. கண்ணன், R. Kannan, Varalaru, வரலாறு , R. Kannan Varalaru,இரா. கண்ணன் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R. Kannan books, buy Vikatan Prasuram books online, buy Anna tamil book.

ஆசிரியரின் (இரா. கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அண்ணா ஒரு சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கை

மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் கையேடு - Maruthuva Aayuvukooda Parisothanaigal Kaiyedu

மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் கையேடு - Maruthuva aayvu kooda Parisothanaigal Kaiyedu

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழ் நாட்டில் ஜமீன்தாரி முறை மதுரை மாவட்டம்

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1 - Hindu Maha Samuthiram Part 1

தூக்குமர நிழலில்

ராஜாதி ராஜாக்கள் - Rajaadhi Rajaakkal

வான் கா - Van Gogh

தமிழர் தலைவர் தந்தை பெரியார் ஓர் கையடக்க வரலாறு - Tamilar Thalaivar Thanthai Periyaar Oar Kaiyadakka Varalaaru

தீண்டாமை எப்போது தோன்றியது? - Theendaamai Eppothu Thondriyadhu?

சென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu

ஆஷ் படுகொலை புனைவும் வரலாறும்

தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதிதி - Athithi

தலைமைக்குத் தேவை விவேகம் - Thalamaikku Thevai Vivegam

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! - Jeyithavargal Sollatha Padam!

விகடன் இயர் புக் 2013 - Vikatan Year Book 2013

மண்... மக்கள்... தெய்வங்கள்!

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)

மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும் - Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum

அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம் - Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்! - Oru Viralil Ulagai Jeyithavar!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91