நாக தீபம்

நாக தீபம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாண்டில்யன் (Sandilyan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 288
பதிப்பு : 27
Published Year :
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நாடகச் செல்வம் நவீன கீதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய ராஜபுதன வரலாற்று ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்த போது ராணா அமரசிம்மன் ஜஹாங்கீருக்குப் பணிந்து சமாதானம் செய்துகொண்ட சமயத்தில், மேவார் வம்சத்தில் பரம்பரையாக இருந்த, விலைமதிக்க முடியாத சிவப்பு இரத்தினம் ஒன்றை மொகலாய சக்ரவர்த்திக்குக் கொடுத்ததாக ஒரு குறிப்பு இருந்தது. அந்தக் குறிப் பைத் தொடர்ந்து மொகலாய ராஜபுதனப் போர்களைப் பற்றி ஆராய்ந்தபோது வரலாற்றின் அந்தப் பகுதி மிகச் சுவையாக இருந்தது. நல்லதொரு கதைக்கும் இடம் இருந்தது.அந்த வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு 'நாகதீபத்தின் கதை புனையப்பட்டது. இக் கதையின் கதாநாயகியான ராஜபுத்திரியைத் தவிர மற்ற எல்லோ ரும் வரலாற்றில் வாழ்ந்தவர்கள்! இக்கதை இலக்கிய மாதப் பத்திரிகையான 'அமுதசுரபி'யில் ஒன்றரை வருட காலம் தொடர்ச்சியாக வெளிவந்தது. இதைத் தொடர் கதையாக வெளியிட்ட அமுதசுரபி நிர்வாகி களுக்கும், புத்தக ரூபத்தில் வெளிக் கொண்டு வர முன்வந்த வானதி பதிப்பகத்தாருக்கும் என் நன்றி.


  • இந்த நூல் நாக தீபம், சாண்டில்யன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாக தீபம், சாண்டில்யன், Sandilyan, Novel, நாவல் , Sandilyan Novel,சாண்டில்யன் நாவல்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Sandilyan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சாண்டில்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மன்னன் மகள் - Mannan Magal

பாண்டியன் பவனி - Pandiyan bavani

மங்கல தேவி

போராட்டங்கள்

கடல்புறா பாகம் 2 - Kadalpura Part 2

நீலவல்லி - Neelavalli

சந்திரமதி

சித்தரஞ்சனி - Siththaranjani

கன்னி மாடம்

மோகினி வனம் - Mokini vanam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வலை

பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan

கண்ணாமூச்சி ஏனடா?

இழப்பின் வரைபடம்

அண்டரண்டப்பட்சி - Andarandapattchi

முடிவில்லா நேசமிது

In The Shadow Of Death

பந்தம் தேடிய பயணம்

மேலே சில கழுகுகள் - சவுக்குத் தோப்பு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வீழ்ந்தவர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐம்பொன் மெட்டி

கனவெங்கும் தித்தித்தாய்

சித்த மருத்துவத்தில் நமது வீட்டு மருத்துவம்

அகலாது அணுகாது

துணிச்சல்கார தீரேந்திரன் - Thunichalkara Theerenthiran

திருவாசக இன்னிசைத்தேன்

தலம் தோறும் தமிழ்க் கடவுள்

அர்த்தமுள்ள இந்து மதம் கேள்வி.பதில்

நெஞ்சுக்கு நிம்மதி

பாலகருக்குப் பாட்டமுதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91