நூலின்றி அமையாது உலகு

நூலின்றி அமையாது உலகு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இரா. மோகன் (R. Mohan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 244
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நெஞ்சில் நிற்பவை (முதல் பாகம்) நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புத்தகங்களின் சிறப்பை, வாசிப்பதன் அவசியத்தை பற்றி முழுக்க முழுக்க சொல்வதற்காகவே ஒரு புத்தகம்! புத்தகங்கள் பற்றி, பல்வேறு அறிஞர்கள், பல்வேறு புத்தகங்களில் எழுதியுள்ளவற்றை தேர்வு செய்து, தொகுத்து ஒரு புத்தகமாக்கி இருக்கிறார், 114 புத்தகங்கள் எழுதிய ‘தமிழ்த்தேனீ’ மோகன். என்னை கவர்ந்த புத்தகங்கள் என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கட்டுரை துவங்கி ஜெயகாந்தன், தமிழருவி மணியன் என, 26 அறிஞர்களின் கட்டுரைகள், கட்டுரை மலர்கள் என்ற அத்தியாயத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. பாரதிதாசன், வைரமுத்து உட்பட, ஆறு கவிஞர்களின் கவிதைகள் ‘கவிதை மாலை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் பற்றி, மார்டின் லூதர் கிங் முதல் ஷேக்ஸ்பியர் வரை சொன்ன முத்தான 100 மொழிகளை தேர்வு செய்து, புத்தக மொழிகள் 100 என்ற தலைப்பில் தந்திருக்கின்ற அத்தனையும் அமுதம்! இளையதலைமுறை வாசிப்பு பழக்கத்தை வசதியாய் மறந்து விடக்கூடாது. இரா.மோகனின் முயற்சி, புத்தகங்களின் அருமையை இவர்களுக்கு உணர்த்தும். புத்தக காதலர்களுக்கு இதுவும் ஒரு பொக்கிஷம்.

  • இந்த நூல் நூலின்றி அமையாது உலகு, இரா. மோகன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நூலின்றி அமையாது உலகு, இரா. மோகன், R. Mohan, Katuraigal, கட்டுரைகள் , R. Mohan Katuraigal,இரா. மோகன் கட்டுரைகள்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy R. Mohan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இரா. மோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

நகைச்சுவை நாயகர்கள் - Nagaichuvai Nayagargal

தேர்ந்தெடுத்த சங்க இலக்கியப் பாடல்கள்

குமரகுருபரர் - Kumaraguruparar

உரை மரபுகள்

தொல்காப்பியம் பொருளதிகாரம் . தொகுதி 1

சிறுகதைச் சிற்பி கு.ப.ரா

கவிதை அலைவரிசை - Kavidhai Alaivarisai

தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம் - Tamizh Katturai Kalanjiyam

புதுக்கவிதைத் திறன்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஈழத்து அரசியல் நாவல் - Ezhathu Arasiyal Novel

கடவுளுக்குப் பிடித்த தொழில்

தமிழகத்தில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி

முஸ்லிம்கள்

உயர்வு உன்னிடமே

காந்தியின் பகவத்கீதை

தேசிய ஒருமைப்பாட்டு முரசு

முற்றுப் பெறாத தேடல்

வற்றா நதி

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா ஹிட்லரின் முதல் புகைப்படம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தியாகச்சுடர்கள் (தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள்)

ஶ்ரீமதி - Srimathi

முதுமையில் இளமை

உடல்நலம் காக்கும் உன்னத வழிகள்

செட்டிநாடு - ஊரும் பேரும்

ஏன் கலவரம்? (2013 இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்)

ஆச்சி

வாழ்வியல் சிந்தனைகள்

அன்புள்ள அமெரிக்கா

அவசியமான 600 மருத்துவ குறிப்புகள் இரண்டாம் தொகுதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91