மங்கோலிய மாமன்னன் செங்கிஸ்கான்

மங்கோலிய மாமன்னன் செங்கிஸ்கான்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எழில்முத்து (Ezhimuthu)
பதிப்பகம்: மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எதிர்காலத்தில் நடப்பதை சொன்ன நாஸ்டர்டாமஸ் இந்திய மகாவீரர் சத்ரபதி சிவாஜி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்ததே. சிறைப் பிடிப்பட்ட பிறகும் ஒரு மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தப்பட்டார் போரஸ்.
    அதுவே மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் கையில் போரஸ் சிக்கியிருந்தால், கதையே வேறு! ஆகவேதான், வரலாறு அலெக்ஸாந்தரை மாபெரும் வீரனாகவும் செங்கிஸ்கானை கொடுங்கோலனாகவும் சித்தரிக்கிறது!

    ஒரு போர்வீரனின் குணநலன்களை, சிறுவயதில் அவன் வளர்க்கப்பட்ட முறைதான் நிர்ணயிக்கிறது. அரிஸ்டாடிலிடம் மாணவராக இருந்தவர் அலெக்ஸாந்தர்!
    செங்கிஸ்கானின் தந்தை, வேறொரு மங்கோலியப் பிரிவின் தலைவனால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து சிறுவன் செங்கிஸ்கான் எதிரிகளிடம் சிக்கி, சித்ரவதை செய்யப்பட்டான். படை திரட்டிக்கொண்டு எதிரிகளோடு மோதியபோது, அவனுக்கு மிகவும் விசுவாசமான எழுபது வீரர்களைச் சிறைப்பிடித்து, பிரம்மாண்டப் பானைகளில் கட்டிப் போட்டு, அடியில் தீ மூட்டி, நிஜமாகவே எதிரிகளால் வறுத்து எடுத்தார்கள்!
    இதையெல்லாம் பார்த்த செங்கிஸ்கானின் இதயம் இறுகிப் போய்விட்டது. நெப்போலியனின் அகராதியில் 'முடியாதது' என்கிற வார்த்தையே கிடையாது என்பார்கள். செங்கிஸ்கானின் அகராதியில் 'இரக்கம்' என்கிற வார்த்தை கிடையாது!
    செங்கிஸ்கானை பொறுத்தவரை, அவன் மங்கோலியாவை ஆட்சி செய்த காலகட்டம் முழுவதுமே வன்முறைத் தீயின் ஜுவாலைகள் ஓங்கி வளர்ந்து, எரிந்து கொண்டிருந்தது.
  • இந்த நூல் மங்கோலிய மாமன்னன் செங்கிஸ்கான், எழில்முத்து அவர்களால் எழுதி மயிலவன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மங்கோலிய மாமன்னன் செங்கிஸ்கான், எழில்முத்து, Ezhimuthu, Varalaru, வரலாறு , Ezhimuthu Varalaru,எழில்முத்து வரலாறு,மயிலவன் பதிப்பகம், Mayilavan Pathippagam, buy Ezhimuthu books, buy Mayilavan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எழில்முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொதுவுடைமை தந்தை கார்ல் மார்க்ஸ்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


திருமுறை கண்ட சோழன்

கடவுள் மறுப்பின் கதை

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

ரோமாபுரி யாத்திரை - Romapori Yathirai

மாவீரன் ஆர்தர்

இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்

சாவர்க்கர் உண்மைச் சித்திரம்

தமிழர் திருமணம் - Thamizhar thirumanam

உலக விஞ்ஞானிகள் - Ulaga Vignyanigal

தமிழக முதல்வர்கள் - Thamizhaga Mudhalvargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தெரிந்து கொள்ளுங்கள் சாஸ்திரங்களின் பலன்கள்

சகல சௌபாக்கியமளிக்கும் ஷண்முகன்

அகத்தியர் அருளிய வைத்திய பரிபூரணம் - Agaththiyar Aruliya Vaiththiya Paripooranam

உடல் நலம் காக்கும் யோகாசனம் - Udal Nalam Kaakkum Yogasanam

வியப்பூட்டும் அறிவியல் விளக்கங்கள்

ஆரோக்கியத்துடன் வாழ சிறுதானிய பாரம்பரிய உணவு வகைகள்

இந்திய குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் - India Kudiyarasu Thalaivargalum Pirathamarkalum

குடும்ப வாழ்க்கை சிறக்க ஜோதிடமும் ஜாதகமும்

கொக்கோக முனிவர் அருளிய இல்லற ரகசியம் - Kokkoga Munivar Aruliya Illara Ragasiyam

நகைச்சுவையான பரமார்த்தகுரு கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91