இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும்

இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பாப்லோ நெரூதா
பதிப்பகம்: பரிசல் புத்தக நிலையம் (Parisal Puthaga Nilayam)
ISBN : 9789391949761
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இஸ்லாமிய ஃபக்கீர்கள் மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில மதுரைப் பெண்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும் பாப்லோ நெருதாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. 1924 இல், அவரது இருபதாம் வயதில் வெளியான இந்த நூலே அவருக்கு இலக்கியப் புகழையும் வாசக வரவேற்பையும் பெற்றுத் தந்தது. பால்யம் முதல் இளம்பருவம் வரையான தனது காதலையும் காமத்தையும் இந்தக் கவிதைகளில் கொண்டாடுகிறார் நெருதா. வாழ்நாள் முழுவதும் தீராக் காதலுடனிருந்த அவரது பிற்காலக் கவிதைகளுக்கும் இந்தக் காதல்களே எழுச்சியும் தொடர்ச்சியும் தந்தவை நெருதாவின் அனுபவத்தில் பெண், மானுடப் பிறவி மட்டுமல்ல இயற்கையின் முடிவில்லாத விந்தை காதலின் பித்துடனும் காமத்தின் ஆவேசத்துடனும் இயற்கை மீதான வழிபாட்டுணர்வுடனும் இந்தக் கவிதைகளில் பெண் போற்றப்படுகிறாள்; பழிக்கப்படுகிறான். காதல் மனமாகவும் காமத் துணையாகவும் சித்தரிக்கப்படும் பெண். கடலாகவும் வானாகவும் மலையாகவும் மரமாகவும் மலராகவும் நிலவாகவும் நட்சத்திரமாகவும் இயற்கை இருப்பையும் பெறுகிறாள். கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த காதல் கவிதைத் தொகுப்புகளில் மகத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது இந்த நூல்,

  • இந்த நூல் இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும், பாப்லோ நெரூதா அவர்களால் எழுதி பரிசல் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும், பாப்லோ நெரூதா, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,பாப்லோ நெரூதா கவிதைகள்,பரிசல் புத்தக நிலையம், Parisal Puthaga Nilayam, buy books, buy Parisal Puthaga Nilayam books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


புல்வெளிப் புன்னகை ஆசிரியர் மரியா தெரசா

தூக்கம் விற்ற காசுகள் - Thookkam Vitra Kaasugal

தப்பு விதை

காதல் மன்னனும் காவிய மன்னனும்

லா

ஜெல்லி மீன்கள் கரையொதுங்கும் கடல்

என் ஞாபகத்தின் பக்கங்கள்

சங்கராபரணி - Sankaraabarani (Poetry)

இறகுதிர் காலம் - Iraguthir Kaalam

வியூகம் கொள்ளும் காய்கள் - Viyooham Kollum Kaikal (Poetry)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கருணாமிர்த சாகரம் - சுருக்கத் திறனாய்வு உரை

தமிழ்ப் பெரியார்கள்

மாதி

தொல்காப்பியம் பன்முக வாசிப்பு - Tolkappiyam panmuga vasippu

எழுத்து கவிதைகள் (1959 ஜனவரி - ஏப்ரல் 1960) - Ezuththu Kavithaigal (1959 January - April 1960)

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்

புத்தர் ஜாதகக் கதைகள்

அர்த்தமின்மையின் அழகும் அர்த்தங்களின் மெய்ம்மையும் - Arttaminmaiyin Alakum Arthankalin Meaimmaiyum

இரவு உணவு (ஆறு உலகச் சிறுகதைகள்) - Iravu Unavu (Aaru Ulaga Sirukathaigal)

தமிழ் இலக்கியங்களில் வைணவம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91