ஜவ்வாது மலையில் பழங்குடி மருத்துவம்

ஜவ்வாது மலையில் பழங்குடி மருத்துவம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் ஆர். கோவிந்தராஜ் (Dr. R. Govindaraj)
பதிப்பகம்: பரிசல் புத்தக நிலையம் (Parisal Puthaga Nilayam)
ISBN : 9789391949006
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புதுக்குரல்கள் ஹேபர்மாஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உண்மையில் மருத்துவம் உடல்சார்ந்தது மட்டுமல்ல; பண்பாட்டையும் சார்ந்துள்ளது. பழங்குடி/இனக்குழு மருத்துவம் என்பது உடல், மனம், சுற்றுச்சூழல் ஆகிய அனைத்தையும் சமநிலையில் பேணுதலாகும். தமிழகத் தொல்குடிகள் பாரம்பரியமாகப் பின்பற்றும் மருத்துவம் இதன் அடிப்படையிலானது. முக்கியமாக மூலிகைகள் பற்றிய அறிவு அலாதியானது. அவற்றை அறிவார்ந்த முறையில் பயன்படுத்துகிறார்கள். சடங்குகள் விரதம். உடலை வருத்துதல், செய்வினை, மந்திரம், நடனம், பாட்டு, வருவதுரைத்தல் முதலான இன்னும் பல கூறுகளும் இனக்குழு மருத்துவத்தில் உள்ளன. இவை யாவும் வாய்மொழி மரபாக வருவது இதன் தனித்துவமாகும். இப்போதுதான் சில விடயங்கள் எழுத்து மரபாகி வருகிறது. ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் இத்தகைய பதிவுகள் வருங்காலப் பயன்பாட்டுக்குக் களஞ்சியமாக உருப்பெறும். முனைவர் கோவிந்தராஜ் ஓர் அகத்தாராக உருவாக்கியுள்ள ஜவ்வாது மலையில் பழங்குடி மருத்துவம் எனும் இந்நூல் தனிக் கவனத்துக்குரியது. புறத்தாரைவிட அகத்தாரே பண்பாட்டு நுட்பங்களை இனங்காண முடியும். - முனைவர் பக்தவத்சல பாரதி

  • இந்த நூல் ஜவ்வாது மலையில் பழங்குடி மருத்துவம், டாக்டர் ஆர். கோவிந்தராஜ் அவர்களால் எழுதி பரிசல் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜவ்வாது மலையில் பழங்குடி மருத்துவம், டாக்டர் ஆர். கோவிந்தராஜ், Dr. R. Govindaraj, Katuraigal, கட்டுரைகள் , Dr. R. Govindaraj Katuraigal,டாக்டர் ஆர். கோவிந்தராஜ் கட்டுரைகள்,பரிசல் புத்தக நிலையம், Parisal Puthaga Nilayam, buy Dr. R. Govindaraj books, buy Parisal Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் ஆர். கோவிந்தராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழங்குடி வாய்மொழி வழக்காறுகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


திமுக ஆட்சி செய்தது என்ன?

ராகமாலிகா - Ragamalika

செம்மொழிச் சிற்பிகள் (தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு)

மேடைப் பேச்சின் பொன்விதிகள்!

ஊரை அழித்த உறுபிணிகள்

பணிய மறுக்கும் பண்பாடு - Paniya Marukkum Panpadu

பாவும் பல்லாண்டும்

நீருலகிலே 100

The Skills of Communicating (A Practical Guide For Effective Management)

வண்ணனை மொழிநூலின் வழுவியல் - Vannanai mozhinoolin vazhuviyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மானுடத்தின் உன்னத விடுதலைக்குரல் பாரதி

தமிழகத்தில் பாரதம் - வரலாறும் கதையாடலும் - Thamizhakathil Bharatam-Varalarum Kathaiyatalum

தமிழ் மலையாள உறவு

மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் - Marxiamum Ilakkiyamum Sila Nokkugal

சங்க இலக்கியச் சொற்கள் எளிமையும் வலிமையும்

குமரப்பாவிடம் கேட்போம்

வஞ்சி - Vanchi - Ithazh Thoguppugal

சிலம்பின் காலம்

பஞ்சமனா? பஞ்சயனா? - Panjamana? Panjayana?

சோவியத் யூனியனின் உடைவு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91