வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரி அம்மாள் அம்மானை

வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரி அம்மாள் அம்மானை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: Dr. S.S. Anand Amaladas
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789390958047
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மேனேஜ்மெண்ட் குரு கம்பன் சிதம்பரம் ராமலிங்கம் எனும் வள்ளலார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீரமாமுனிவர் எழுதிய நூல்களுள் கித்தேரி அம்மாள் அம்மானை ஒரு நாட்டுப்புறப் பாடல். முனிவர் மறைந்து 278 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்கதை நாடக வடிவில் நடைமுறையில் அதிக அளவில் தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் ஆய்வாளர்கள் அதிகம் அலசிப் பார்க்காத நூல். இதில் காணும் வரலாற்றுத் தரவுகளை முன்வைத்து இதன் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்வதே இந்நூலின் குறிக்கோள் முதன் முறையாக இந்நூல் இங்கு ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளி வருகிறது. விரிவான அடிக்குறிப்புகளுடன் வரலாற்றுத் தரவுகளையும் அளிக்கிறது. முனைவர் ஆனந்த் அமலதாஸ் சே.ச, மெய்யியல் துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றியவர். அபிராமி அந்தாதி, கந்தர் அநுபூதி, சித்தர் பாடல் தொகுப்பு போன்ற நூல்களை செர்மனில் மொழிபெயர்த்தவர். வீரமாமுனிவரின் அன்னை அழுங்கல் அந்தாதி, திருக்காவலூர்கலம்பகம், அடைக்கல மாலை பாடல்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அழகியல், பன்முகப் பண்பாட்டு உரையாடல் போன்ற துறைகளில் ஆய்வு செய்து வருகிறார்.

  • இந்த நூல் வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரி அம்மாள் அம்மானை, Dr. S.S. Anand Amaladas அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரி அம்மாள் அம்மானை, Dr. S.S. Anand Amaladas, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,Dr. S.S. Anand Amaladas கவிதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தலைப் பிரசவம்

கொஞ்சம் பயமாய் இருக்கிறது

எழுந்து வா தலைவா

தமிழால் முடியும்

உண்மை என்றும் உயிர்பெறும்

நம்பிக்கையுடன் பாகம் - 1 - Nambikkaiyudan

அருந்தப்படாத கோப்பை

ஸ்பீக்கர் பூக்கள்

அப்படிப் பார்க்காதே - Appadi Paarkathe

பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha

நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia

எங்கே உன் கடவுள்? - Enge Un Kadavul?

கம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam

பனி மனிதன் - Pani Manithan

காயத்ரி - Gayathri

தஃப்லே ஆலம் பாதுஷா (இந்திய சூஃபிகள் வரிசை)

நாலேகால் டாலர் - Naalaekaal Dollar

விஸ்வரூபம் - Viswaroopam

அமெரிக்கா போகணுமா? - America Poganumaa

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91