பெரியார் பிராமணர்களின் எதிரியா?

பெரியார் பிராமணர்களின் எதிரியா?

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சோழ. நாகராஜன் (Sozha.Nagarajan)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789394762152
Pages : 118
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நசீபு சலனமின்றி மிதக்கும் இறகு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூலைப் படிக்கும் எவரும் பெரியாரைப் புரிந்து கொள்வார். இன்னும் முழுமையாக அறியத் துடிப்பார். அதுமட்டுமா, சாதிய உயர்வு தாழ்வை உயர்த்திப் பிடிக்கும், அதன்மூலம் எளிய மக்களின் மனங்களில் மதவெறியூட்டும் சனாதன இந்துத்துவ பிராமணிய எதிர்ப்பே இன்றைய தேவை என்பதைப் பெரியார் மூலமாகவே அறிந்து தெளிவார். - பேராசிரியர் அருணன், ஒருங்கிணைப்பாளர், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை. இந்த நூலைப் பெரியார் பற்றாளர்கள் விரும்பிப் படிப்பார்கள். அது இயற்கையானது. ஆராய்ச்சி மாணவர்களுக்கு அவர்கள் அறிந்திராத பல செய்திகளும், இதுவரை பேசப்படாத பெரியாரின் புதிய பரிமாணங்களும் இந்த நூலில் கிடைக்கும். என்னுடைய விருப்பம் என்னவெனில், இந்த நூலைப் பெரியாரை விமர்சிப்பவர்களும் வெறுப்பவர்களும் படிக்க வேண்டும் என்பதே. அதேபோல, பார்ப்பன சமூகத்தின் இளைய தலைமுறை இந்நூலைப் படிக்க வேண்டும். அவர்கள் நேர்மையான உள்ளத்துடன் பெரியாரை அணுகவும், சாதிச் சேற்றில் சிக்கிக் கிடக்கும் எல்லா மனிதர்களும் அதனின்று மீண்டுவரவும் இந்த நூல் பேருதவி செய்யும். இப்பெரும் பணிக்காக தோழர் சோழ.நாகராஜன் அவர்களுக்கு என் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். - அ. அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்.

  • இந்த நூல் பெரியார் பிராமணர்களின் எதிரியா?, சோழ. நாகராஜன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பெரியார் பிராமணர்களின் எதிரியா?, சோழ. நாகராஜன், Sozha.Nagarajan, Katuraigal, கட்டுரைகள் , Sozha.Nagarajan Katuraigal,சோழ. நாகராஜன் கட்டுரைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Sozha.Nagarajan books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (சோழ. நாகராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மௌனம் கலைத்த சினிமா

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இந்து தேசியம்

பெரியார் களஞ்சியம் தொகுதி - 18 - ஜாதி (12) - Periyar Kalanjiam Thokudhi - 18 - Jaadhi (12 )

ஜென் கதைகள் - Jen kathaigal

ஏழுதலை நகரம்

கிழக்கிலங்கை வழிபாட்டுப் பாரம்பரியங்கள்

வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும்

பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்

வைணவக் கலைச்சொல் அகராதி

3 Historical Leaders (The Glorious Life of Asoka - Chanakya - Chandra Gupta)

பருவநிலை மாற்றம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எழுதிக் கடக்கின்ற தூரம்

ஒரு துளி நட்சத்திரம்

இரு

கண் பேசும் வார்த்தைகள்

கதைக்கும் நட்சத்திரங்கள்

சார்லி சாப்ளின் முதல் தமிழ் சினிமா வரை

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் ஒரே புத்தகம்

பூமணி சிறுகதைகள் - Boomani Sirukathaigal

அப்பால் ஒரு நிலம் - Appaal Oru Nilam

காவேரி ஒப்பந்தம்:புதைந்த உண்மைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91