வாசம்

வாசம்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: கே. சண்முகம்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாசிக்காத புத்தகத்தின் வாசனை வகுப்பறை மொழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாசம் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு இப்போது உங்கள் கரங்களில். இதிலுள்ள கதைகள் அனைத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளின் எதார்த்த தொகுப்பாக நான் பார்க்கிறேன். கதைகளை நாம் எங்கோ தேடிப் போக வேண்டியதில்லை. நம்மைச் சுற்றியே ஏராளமான கதைகள் எழுது.. எழுது.. என்று சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை எழுதுவதற்கு நமக்கு மனம் தான் வேண்டும். இதிலுள்ள கதைகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் எனது வாழ்க்கையுடன் தொடர்புடையது.. அல்லது எனது மனதை பாதித்தது.. அல்லது இப்படி எல்லாம் நடக்கக் கூடாதா என ஆசைப்பட்டது.. இது போன்ற பல இப்படிகள்.. இதைச் சுற்றியே கதைகள் அமைந்தது. இத் தொகுப்பிலுள்ள மதிப்பில்லா உயிர் என்ற கதை கூட எனது உடன் பிறந்த அக்கா இறக்கும் தருவாயில் நடந்த நிகழ்வுகள், அந்த சோகமான நிலையிலும் சிரிப்பு வர வைத்தது. ரசிக்கும் மனசிருந்தால் எந்த சூழ்நிலையையும் நாம் கதையாக்க முடியும் என்று நான் கருதுகிறேன். ஒவ்வொருவர் வாழ்க்கையும் கதைகள் தானே.. அதை நானும் எழுதிப் பார்த்திருக்கிறேன்.

  • இந்த நூல் வாசம், கே. சண்முகம் அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வாசம், கே. சண்முகம், , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Siruvargalukkaga,கே. சண்முகம் சிறுவர்களுக்காக,பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam, buy books, buy Bharathi Puthakalayam books online, buy tamil book.

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


நீ உன்னை அறிந்தால்...

The SPARROW and The ELEPHANT (Early Start Preschool Readers)

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய நீதிக்கதைகள் - Bhagavan Sri Ramakrishnar Aruliya Neethi Kathaigal

சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்) - Sinthikka Sirikka Siruvargalukaana Birbal Nagaichuvai Kathaigal (Muzhuvathum )

சுட்டிப் பையன் கார்த்திக்! (old book - rare)

Big Wall Chart VEHICLES

Educational Flash Cards SHAPES & COLOURS

The EAGLE and The CROW (Early Start Preschool Readers)

My Cute Charts நிறங்கள் / COLOURS (Front and Banck)

Big Wall Chart NUMBERS (Purple) 1 to 100

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?

வரலாற்று நோக்கில் தங்கம் வரமா? சாபமா?

நாதியற்றவர்கள்

அமெரிக்க மாமாவின் அணுக்குடில் - Ameriva Mamavin Anukudil

ஆர்.எஸ்.எஸ் (ஒரு திரை விலக்கம்)

மார்க்ஸ் சில தெறிப்புகள்

அக்குபங்சர் அறிவோம்

நாபாம் சிறுமி (உலகப் புகழ் பெற்ற ஒளிப்படக்காரர் நிக் உட் நேர்காணல்)

வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்

போருக்கும் அப்பால்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91