கபர் - Qabar

Qabar - கபர்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கே.ஆர்.மீரா, மோ.செந்தில்குமார் (K.R.Meera, M.Senthilkumar)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789390811335
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
BABYs FIRST Domestic Animals அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கே. ஆர். மீராவின் படைப்பாளுமையில் கனன்றெரிவது பெண்மைதான் என்ற உண்மையை கபர் நாவலும் உறுதிப்படுத்துகின்றது. அதன் தீக்கொழுந்து சுயமரியாதையினுடையது. அந்தச் சுயமரியாதை மனிதத்தன்மையின் ஒளிர்வேதான் என்ற புரிதலுக்குக் கபர் வாசகரைக் கொண்டு சேர்க்கிறது. - பேரா. எம்.கே. ஸானு தனிப்பட்ட வாழ்க்கை முதல் தேசிய வரலாறு வரையான பல்வேறு உலகங்களில், நீதியின் எத்தனையோ கல்லறைகளுக்குமேல் நாம் மௌனிகளாக வாழ்கிறோம் என்ற சுட்டெரிக்கும் புரிதலுக்கு அழகானதும் முனை கூர்மைப்பட்டு நிற்பதுமான தன்னுடைய எடுத்துரைப்பின் வழியாக கே.ஆர். மீரா நம்மை அழைத்துச் செல்கிறார். நமது சமகால தேசிய வாழ்க்கையின் கொடிய வஞ்சனைக்கும் மனித அனுபவங்களின் பிரித்தறியமுடியாத கலவைக்கும் களமாக தனித்துவமான ஓர் இடத்தை வளர்த்தெடுத்துக்கொண்டு, கபர் நாவல் மலையாளக் கற்பனையின் வெற்றிக் கொடியை மேலும் உயர்த்திக் கட்டியிருக்கிறது. - சுனில் பி. இளயிடம்

  • This book Qabar is written by K.R.Meera, M.Senthilkumar and published by Ethir Veliyedu.
    இந்த நூல் கபர், கே.ஆர்.மீரா, மோ.செந்தில்குமார் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Qabar, கபர், கே.ஆர்.மீரா, மோ.செந்தில்குமார், K.R.Meera, M.Senthilkumar, Novel, நாவல் , K.R.Meera, M.Senthilkumar Novel,கே.ஆர்.மீரா, மோ.செந்தில்குமார் நாவல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy K.R.Meera, M.Senthilkumar books, buy Ethir Veliyedu books online, buy Qabar tamil book.

ஆசிரியரின் (கே.ஆர்.மீரா, மோ.செந்தில்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மீராசாது - Meerasadhu

யூதாஸின் நற்செய்தி - Yudasinte Suvisesham

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஸ்கைலாப் சம்மந்தி

மேடம் பவாரி

மண்புழுக்கள்

என்னவென்று நான் சொல்ல - பாகம் 1

அத்திமலைத் தேவன் (பாகம்-2) - Athimalai Devan (Part-2)

காதலின் பொன் வீதியில்

கோடை மேகங்கள்

பூ மாலையே தோள் சேரவா - Poo Maalaiyae Thoal Serava

மலர் மஞ்சம் - Malar Manjam

உயிரில் உன் பெயர் எழுதுகிறேன் - Uyiril Un Peyar Ezhuthukiren

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடல்நலம் உங்கள் கையில்

மரப்பல்லி - Marappalli

மாஹிம் நகர் மர்மம்

குழந்தைகள் தாமாகவே வளர்கிறார்கள்

சேடிப்பெண் சொன்ன கதை

தமிழர் பூமி - Tamilar Boomi

பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்

சிதைவுகள் - Sithaivugal

பதேர் பாஞ்சாலி - அகாந்தக் திரைக்கதை

ஒளிச்சேர்க்கை: திரைப்பட ஒளிப்பதிவாளர் வி.கே. மூர்த்தியின் நிழல் - ஒளிப் பயணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91