இந்தி ஆட்சி மொழியானால்? - Hindi Aatchi Mozhiyaanaal

Hindi Aatchi Mozhiyaanaal - இந்தி ஆட்சி மொழியானால்?

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: புலவர் குழந்தை
பதிப்பகம்: வளரி வெளியீடு (Valari Veliyedu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மனிதகுல வரலாறு பத்மராஜன் கந்தர்வனோ மானிடனோ!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புலவர் குழந்தை (ஜூலை 1, 1906 - செப்டம்பர் 22, 1972) தமிழறிஞரும் புலவரும் ஆவார். இவர் ஈரோடு மாநகரத்தின் தெற்கே இருபத்தாறாவது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஓல வலசு என்னும் ஊரில் பிறந்தார். தந்தை பெரியாரின் மீது மரியாதையும், சுய மரியாதை கொள்கை மீது பற்றும் கொணடவர். 1948ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. பெரியார் திருக்குறளுக்குப் பொருளுடன் உரை ஒன்றினை எழுத அமைத்த குழுவில் புலவர் குழந்தை முக்கியமானவராக இருந்தார். இவர் செய்யுள் மற்றும் உரைநூல் வடிவில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். குழந்தை அவர்கள் எழுதிய நூல்களுள் இராவண காவியம் புகழ் பெற்றது. இது 1948 இல் காங்கிரஸ் ஆட்சியில் தடைசெய்யப்பட்டது. 17.05.1971 ம் நாளில் திராவிட முன்னேற்றக் கழக அரசால் தடை நீக்கப்பட்டது. இவர் எழுதிய மிக முக்கியமான கட்டுரை நூலான இந்தி ஆட்சி மொழியானால், ஒன்றே குலம் தொகுத்து நூலாக கொடுத்திருக்கிறோம்.

  • This book Hindi Aatchi Mozhiyaanaal is written by and published by Valari Veliyedu.
    இந்த நூல் இந்தி ஆட்சி மொழியானால்?, புலவர் குழந்தை அவர்களால் எழுதி வளரி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hindi Aatchi Mozhiyaanaal, இந்தி ஆட்சி மொழியானால்?, புலவர் குழந்தை, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,புலவர் குழந்தை கட்டுரைகள்,வளரி வெளியீடு, Valari Veliyedu, buy books, buy Valari Veliyedu books online, buy Hindi Aatchi Mozhiyaanaal tamil book.

ஆசிரியரின் (புலவர் குழந்தை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வள்ளுவர் தமிழ் இலக்கணம் பாகம் 5

புது முறைத் தமிழ் வாசகம்

தொல்காப்பியம் யாப்பதிகாரம் - Yaappadhikaaram

கொங்கு நாடும் தமிழும்

தொல்காப்பியர் காலத் தமிழர் - Tholkaapiyar Kaala Tamilar

நீதிக்களஞ்சியம்

கொங்கு குலமணிகள் - Kongu kulamanigal

வள்ளுவர் தமிழ் இலக்கணம் பாகம் 1

காமஞ்சரி

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 14

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


என்றும் மகாகவி பாரதி

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே எம்.எஸ். சுவாமிநாதன்

புதியதோர் உலகம் செய்வோம்

தென்னாட்டுப் போர்க்களங்கள் பாகம் 1

ஆர்ய முத்துப்பட்டனும் அருந்ததியக் காதலிகளும்

தமிழில் மகாகவி தோன்றுக! - Tamilil Mahakavi Thondruga!

குற்றங்களே நடைமுறைகளாய்

அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் - 4

கண்ணாடிச் சொற்கள்

இல்லுமினாட்டி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதகுல வரலாறு - Manithakula Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91