கலைவெளிப் பயணி சிற்பி தனபால்

கலைவெளிப் பயணி சிற்பி தனபால்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கிருஷ்ண பிரபு
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355230492
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கவிதையின் அந்தரங்கம் கடவுளுக்கு வேலை செய்பவர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நுண்கலைத் துறையில் சென்னைப் பாணியை உருவாக்கியவர்களில் ஒருவர் சிற்பி தனபால். படைப்பாற்றல் மிக்க சிற்பியாகவும் இணையற்ற ஆசிரியராகவும் கலைத் துறைக்குப் பெரும்பங்காற்றியவர். ஓவியம் பயின்றவர்; எனினும் தனபால் தனது கலை ஊடகமாக ஏற்றுக்கொண்டது சிற்பத்தைத்தான். திராவிடக் கலை மரபையும் மேற்கத்திய நவீனத்தின் கூறுகளையும் இணைத்து அவர் உருவாக்கிய சிற்ப மரபு முன்னோடித் தன்மை கொண்டது. அவர் வடித்த ஒளவையார், இயேசு, பெரியார் சிற்பங்கள் திராவிடக் கலை மரபுக்குப் புதிய திசைகாட்டிகளாக அமைந்தன. சிற்பி என்ற அளவில் அவரது படைப்புச் சாதனைகள் தனித்துவம் கொண்டவை, நிகரற்றவை. சிற்பி தனபாலின் வாழ்வையும் கலைப்பணியையும் அவருடைய பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு இந்நூல் நினைவுகூர்கிறது.

  • இந்த நூல் கலைவெளிப் பயணி சிற்பி தனபால், கிருஷ்ண பிரபு அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கலைவெளிப் பயணி சிற்பி தனபால், கிருஷ்ண பிரபு, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கிருஷ்ண பிரபு கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஆளுமைகள்

கட்டுரை முத்தாரம்

கழியல் ஆட்டம் நிகழ்த்துக் கலை - Kazhiyalaattam

பெரியாரின் தத்துவம்

தமிழ்நாட்டுச் சட்ட மேதைகள்

கல்லூரி அதிசயங்கள் - Kalloori Adhisayangal

Environmental studies

நிறுத்தக் குறிகளும் பயிற்சியும்

தமிழ்ப் பெருங்கவிஞர் தொகுதி.1

இப்படியும் அப்படியும் - Ippadiyum appadiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவு

அவஸ்தை - Avasthai

அரிதாரம் கலைந்தவன்

சுந்தர ராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை

வாஸவேச்வரம் - Vasavesvaram (Modern Tamil Classic Novel)

Anticlimax நீதிக்கதைகள்

சிக்மண்ட் ஃபிராய்டு : ஓர் அறிமுகம்

நவீன நோக்கில் வள்ளலார் - Naveenanokkil Vallalar (Essays)

கனவின் யதார்த்தப் புத்தகம் - Kanavin Yethartha Puthagam (Essays)

எண்ணங்கள் அனுபவங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91