பண்ணையில் ஒரு மிருகம்

பண்ணையில் ஒரு மிருகம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நோயல் நடேசன் (Noel Ndesan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355230911
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அபூர்வ சக்திகள் அமானுஷ்ய ஆற்றல்கள் மண் அளக்கும் சொல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழகச் சூழலில் சாதியத்தின் சமூக இயக்கத்தையும் அது கொண்டாடும் சடங்குகள், பழக்கவழக்கங்கள், தீண்டாமை ஆகியவற்றையும் வட்டமிடுகிறது இந்நாவல், எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர நேர்ந்த பின்னணியில் சாதிய அடுக்கில் நிகழும் ஆவணவக் கொலைகளின் ஒரு கீற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அதைத் தன் போக்கில் உரசிப் பார்க்கிறார் கதைசொல்லி, புதிர்கள் மெல்லமெல்ல அவிழும் புலனாய்வொன்றைப் போல இந்நாவல் விரிகிறது. தமிழகப் பண்பாட்டுச் சூழல் பற்றித் தமிழ்நாட்டைச் சாராதாரின் நினைவுகளும் கண்ணோட்டங்களும் நவீன இலக்கியங்களில் அவ்வப்போது பதிவு பெற்றிருக்கின்றன. ஆனால் சாதியத்தையும் ஆவணப் படுகொலையையும் முதன்மைப் பிரச்சினைகளாக்கி அயல் சூழலிலிருந்து உருவான புனைவு எனும் பிரிவில் இது முதலானது என்று சொல்லலாம். நாவலின் இன்னோர் இழை அஃறிணைகளின் வாழ்வினூடே பயணிக்கிறது. விலங்குகள், பறவைகள் பற்றிய அருந்தகவல்கள், அவற்றின் உடல், பிறப்பு, இறப்பு, இனச்சோக்கை என அவற்றின் வாழ்வு உயர்திணைக்கு உரித்தான அக்கறையுடன் புனையப்படுவது இந்நாவலின் தனிச்சிறப்பு.

  • இந்த நூல் பண்ணையில் ஒரு மிருகம், நோயல் நடேசன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பண்ணையில் ஒரு மிருகம், நோயல் நடேசன், Noel Ndesan, Novel, நாவல் , Noel Ndesan Novel,நோயல் நடேசன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Noel Ndesan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நோயல் நடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அந்தரங்கம்

தாத்தாவின் வீடு

நாலுகால் சுவடுகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மாறனின் ரதியவள்

மூங்கில் காற்றில் சங்கீதம்

என் நேச அசுரா...! (பாகம் - 1)

பழி

தெருக்கூத்தாடி - Therukkooththaadi

நிலவுக்குள் இருட்டு (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

கடை

அயலகத் தமிழ் இலக்கியம் - மடி மீது விளையாடி - நாவல்

ஹிப்பி

மாகே கஃபே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீரின்றி அமையாது உலகு - Neerintri Amayathu Ulagu

பஷீர் கதைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கதைகள்)

இரவு மிருகம் - Iravu Mirugam (Poetry)

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் - Krithavamum Thamil Choolalum (Essays)

சாலப்பரிந்து... - Saalaparinthu . . . (Modern Tamil Classic Short Stories)

பாழ் வட்டம் - Pazh Vattam

தமிழ் இதழ்கள் (1915 - 1966)

கழிமுகம்

இரண்டாம் ஜாமங்களின் கதை - Irandam Jamankalin Kathai (Novel)

சொற்கள் உறங்கும் நூலகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91