அம்பேத்கரின் ஆசான் புத்தர்

அம்பேத்கரின் ஆசான் புத்தர்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஏபி. வள்ளிநாயகம்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சார்லஸ் டார்வின் ஆரிய மாயை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புத்தர் ஒருபோதும் தன்னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனின் மகனாக பிறந்தார். தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே எண்ணினார். தன்னுடைய கொள்கைகளை ஒரு சாதாரண மனிதனாகவே பிரச்சாரம் செய்தார். அவர் தன்னை இயற்கையை மீறியவராக ஒருபோதும் சித்தரித்துக் கொண்டதில்லை. தனக்கு இயற்கையை மீறும் ஆற்றல் இருப்பதாகவும் அவர் சொன்னதில்லை. தன்னிடம் இயற்கையை மீறிய ஆற்றல் இருப்பதாக நிரூபிக்க, அவர் அதிசயங்கள் எதையும் நிகழ்த்தியதுமில்லை. புத்தர், மார்க்கப் பாதைக்கும் மோட்சப்பாதைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக்கினர். ஏசு, முகம்மது மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் தங்களை மோட்சத்திற்கான வழிகாட்டிகளாகச் சித்தரித்துக் கொண்டனர். புத்தர் தன்னை மார்க்கத்திற்கான வழிகாட்டியாக சித்தரித்துக் கொள்வதிலேயே நிறைவடைந்தார்.

  • இந்த நூல் அம்பேத்கரின் ஆசான் புத்தர், ஏபி. வள்ளிநாயகம் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அம்பேத்கரின் ஆசான் புத்தர், ஏபி. வள்ளிநாயகம், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஏபி. வள்ளிநாயகம் கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


எண்ணெய் மற மண்ணை நினை (பருவப் பிறழ்வு, பெட்ரோல் தாகம், உணவுப்பற்றாக்குறை)

மதங்கள் - இந்திய மதங்களும் இந்தியாவுக்கு வந்த மதங்களும்

தமிழ் மலையாள உறவு

நாடு - நாம் - தலைவர்கள்

சிற்பம் தொன்மம்

ஆங்கிலம் தமிழ் அகராதி

மஞ்சள் பிசாசு (தங்கத்தின் கதை)

வாழ்க்கை ஒரு வரம் - Vaazhkkai Oru Varam

மலையகம் எழுகிறது - Malayagam Elugiradu

வள்ளுவரும் வள்ளலாரும் கண்ட சமுதாயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பட்ட விரட்டி - Patta Virati

நான் ஒரு ட்ரால் (பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே)

அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை - Ariviyal Valarchi Matrum Vanmurai

அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்

புதையல் தீவு

அவரை வாசு என்றே அழைக்கலாம்

நீர் (நன்னீர்ச் செல்வம்)

பறவைகளைப் பார்

முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு

ஆயன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91