அறிவியல் என்றால் என்ன?

அறிவியல் என்றால் என்ன?

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சீனிவாச ராமாநுஜம் (Srinivasa Ramanujam)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9789391593490
Pages : 336
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.550
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மஞ்சரி மாத இதழ் (ஏப்ரல் 2022) மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்பின் இந்துச் சார்புநிலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீன உலகின் எல்லா மட்டங்களிலும் அறிவியல் என்ற கருத்து தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், அறிவியலின் இயல்பு, அதாவது உண்மையிலேயே அறிவியல் என்றால் என்ன என்பது பிடிபடாமல்தான் இருக்கிறது. பொதுவாக, அறிவியல் என்பது உண்மை, ஏரணம், பகுத்தறிவு, புறவயத்தன்மை, அறிவு, மேதைமை போன்ற உள்ளடக்கங்களோடு தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால், இப்படியான நம்பிக்கைகளெல்லாம் உள்ளபடியே எந்த அளவுக்கு உண்மையானவை? ஆக, இந்தப் புத்தகம் அறிவியல் குறித்துத் தத்துவார்த்தரீதியாகச் சிந்திப்பதற்கான வழியை ஏற்படுத்தித்தருகிறது. அறிவியலைப் புரிந்துகொள்வதற்கான சில இந்தியச் சிந்தனைச் சட்டகங்களையும் அறிமுகப்படுத்துகிறது. அறிவியலைப் பின்னணியாகக் கொண்டு, ஏரணம் முதல் அறம் வரை என விரிவான தளங்களைக் கையாள்கிறது. இவற்றோடு, முக்கியமான சில தத்துவக் கருத்தாக்கங்களுக்கும் அறிவியல் கருத்தாக்கங்களுக்கும் சுந்தர் சருக்கை அளித்த எளிமையான விளக்கங்கள் இங்கே சேர்க்கப்பட்டுள்ளன; இது தமிழ்ப் பதிப்பின் கூடுதல் சிறப்பம்சமாகும். அறிவியலை அதன் சிக்கல்களோடும், அதன் பலம் மற்றும் பலவீனங்களோடும் புரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான புத்தகம் இது!

  • இந்த நூல் அறிவியல் என்றால் என்ன?, சீனிவாச ராமாநுஜம் அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறிவியல் என்றால் என்ன?, சீனிவாச ராமாநுஜம், Srinivasa Ramanujam, Katuraigal, கட்டுரைகள் , Srinivasa Ramanujam Katuraigal,சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy Srinivasa Ramanujam books, buy Seermai Noolveli books online, buy tamil book.

ஆசிரியரின் (சீனிவாச ராமாநுஜம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மண்ட்டோ படைப்புகள்

விரிசல் கண்ணாடி (அனுபவம், கோட்பாடு குறித்து ஓர் இந்திய விவாதம்)

சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்

சந்நியாசமும் தீண்டாமையும்

இந்து மதம் ஒரு விசாரணை (ஆர்எஸ்எஸ் - பார்ப்பனர் - சாதிகள்)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தலித்திய அரசியல்

நெய்வேலி எழுத்தாளர்களின் சுவரில் எழுதாதீர்

அறுபடும் யாழின் நரம்புகள்

ஜபெடிஸ்டா (மெக்சிகோவின் புரட்சிகர இயக்கம்)

சொலவடைகளும் சொன்னவர்களும்

பாரதிபுரத்தில்

முல்லை மணம்

குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)

ஒண்ணரை பக்க நாளேடு பாகம் - 3

கதைகள் செல்லும் பாதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மலை முகட்டில் ஒரு குடில்

திருமுகம் (ஈரானிய நாவல்)

ஒரு தலித் போராளி: வாழ்வும், காட்டிய வழியும்

அஹில்லா: நிலவின் 28 தோற்றங்கள்

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1)

ஆண்மை பற்றிய 40 நபிமொழிகள்

தோந்நிய யாத்ரா: தோன்றிய பொழுதின் பயணங்கள்

தீண்டாதான்

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 1)

விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு ஆலிம்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91