தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்

தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மூவலூர் ஆ. இராமமிர்தம்
பதிப்பகம்: Dravidian Stock (Dravidian Stock)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெரியார் சாதித்ததுதான் என்ன? தழும்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மூட நம்பிக்கைகளை எதிர்த்து, தேவதாசி முறைக்கு எதிராக நாடகம் நடத்தி வந்தார் மூவலூர் அம்மையார். இந்துமத வெறியர்கள் நாடக மேடை ஏறி அவரது கூந்தலை அறுத்து எறிந்தனர். இதற்கெல்லாம் அஞ்சாத அம்மையார் அதன் பிறகு தனது கொள்கைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினாரே தவிர நிறுத்தவில்லை. இந்து சனாதனிகளுக்குப் பதில் சொல்லும்விதமாக தன் இறுதிக்காலம் வரை தனது முடியை கிராப் செய்தே வாழ்ந்திருக்கிறார். 1936 ஆம் ஆண்டில் திராவிடர் இயக்க முன்னோடி களில் ஒருவரான மூவலூர் இராமமிர்தத்தம்மாள் எழுதிய நாவல் “தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்”. இந்நாவலுக்கு தன்னுரை எழுதிய இராமமிர்தத்தம்மாள் இவ்வாறு கூறுகிறார்: “இந்நாவல் புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்ததொன்றாகும். அவர்களால் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்க்கை யில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதோடு, மனைவி மக்களையும் திண்டாடச் செய்யும் வாலிபர் களின் வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும்” என்பதே, இந்நாவலின் குறிக்கோள்.

  • இந்த நூல் தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர், மூவலூர் ஆ. இராமமிர்தம் அவர்களால் எழுதி Dravidian Stock பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர், மூவலூர் ஆ. இராமமிர்தம், , Novel, நாவல் , Novel,மூவலூர் ஆ. இராமமிர்தம் நாவல்,Dravidian Stock, Dravidian Stock, buy books, buy Dravidian Stock books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தரங்கிணி - Tharankini

விடம்பனம் - Vidambanam

கைக்குட்டைக்குள் வானம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மாமலர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

புகார் நகரத்துப் பெருவணிகன்

ஒரு கோடி ராத்திரிகள் - அக்மார்க் மர்டர் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

கருகும் மொட்டுக்கள்

அந்தோன் சேகவ் மூண்று ஆண்டுகள்

சிவப்பு வானவில் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

வானவில் தோரணங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் ஒரு அழிவு வேலைக்காரன்

அண்ணா சில நினைவுகள்

எண்ணித் துணிக கருமம்

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்

அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்

பெரியார்

பிரம்ம ரதம்

அயோத்திதாசப் பண்டிதர் (தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்)

ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்

பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91