நா.பா. வின் மொழியின் வழியே

நா.பா. வின் மொழியின் வழியே

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 98
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
சிந்தியுங்கள் சிறப்படையுங்கள் சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விளை பொருள்களின் வளமும் செழிப்பும் அவை பயிராகி முதிரும் புலங்களின் வளத்தையும் உரத்தையும் பொறுத்தனவாதல்போல மொழியின் தூய்மையும் பண்பாடும் அது வழங்கும் நிலத்தையும் பேசும் மக்களையும் பொறுத்தே முடிவு செய்வதற்குரியனவாக இருக்கின்றன. திராவிட மொழி இனங்களுள், பண்பாட்டிலும் ,தூய்மையிலும் நிகரற்ற முதன்மை தமிழ் ஒன்றற்கே உண்டு என்று முடிவு செய்த கிரியர்ஸனும் கால்டு வெல்லும் இதே அடிப்படையில் தான் தத்தம் மொழி ஆராய்ச்சியில் மெய்யுணர்ந்து வெளியிட்டிருக்கிறார்கள்.கால்கள் நடக்கின்ற வழியில்தான் மனமும் நடக்க வேண்டும் என்று நினைப்பதைவிட மனம் நடக்கிற வழியில் கால்கள் நடக்க வேண்டும் என்று நினைப்பது சிறந்தது. மொழி ஆராய்ச்சி என்பது ஆழ்கடலில் அடிப்பகுதியில் முத்துக் குளிப்பதைப் போன்ற செயல். சிப்பியைக் கரைக்குக் கொணர்ந்தபின், விளைந்த நல்முத்தும் கிடைக்கலாம். வெறும் சிப்பியாகவும் போகலாம். எவ்வாறு இருப்பினும் செயல் அருமைப்பாடு உடையதே.

  • இந்த நூல் நா.பா. வின் மொழியின் வழியே, நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நா.பா. வின் மொழியின் வழியே, நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Tamilmozhi, தமிழ்மொழி , Na. Parthasarathy Tamilmozhi,நா. பார்த்தசாரதி தமிழ்மொழி,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Na. Parthasarathy books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பழமொழிகளும் விளக்கங்களும்

அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி

தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும்

திருவள்ளுவ நாயனார் கற்பம் 300

சுழுமுனை

நல் வாழ்க்கைக்கு புத்தரின் அறிவுரைகள்

சரவிளக்கு

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

புத்தகங்களின் உலகில்

அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தீபச்சுடர் 2

வாஞ்சிமா நகரம் - Vaanjima Nagaram

பாண்டிமாதேவி

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்) - Saayangaala Megangal

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்) - Sayangala Megangal

மணிபல்லவம் - ManiPallavam

மணிபல்லவம் சரித்திர நாவல்

வெற்றி முழக்கம் உதயணன் கதை

வஞ்சிமாநகரம்

மகாபாரதம் - அறத்தின் குரல்

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


இலக்கணச் சுருக்கம் - Ilakkana Surukkam

கேட்கட்டும் குறளின் குரல் தொகுதி 3

நீரும் நெருப்பும் - Neerum Neruppum

நன்னூல் காண்டிகையுரை

தொல்காப்பியம் - Tholkaappiyam

புகழ்சூடி (ஓரடிப்பாவும் விளக்கமும்) - Pugalsoodi(Oaradipaavum Vilakamum)

வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம் - Vallalarin Thiruvarutpavil Mananalam

தமிழ் உணர்ச்சி மூலமும் உரையும்

பிழையின்றித் தமிழ் எழுத வழிகள் - Pizhaiyindri Thamizh Ezhudha Vazhigal

மொழியின் வழியே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏற்றுமதிக்கு ஏற்ற வழி

கடற்பாசி வளர்ப்பு

தேன் தேனீக்கள் தேனீ வளர்ப்பு - Thaen Thaenikkal Theni Valarppu

கலைஞரின் சிறுகதைப் பூங்கா

கனவொன்று நனவான வேளை...

கலைஞரின் இலக்கிய ஆளுமை

அகம் புறம்

படமும் பாடமும்

பாரதியார் கவிதைகள்

தொடுவானம் - Thoduvaanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91