தமிழ்ச் செவ்வியல் (மீளாய்வும் மேலாய்வும்)

தமிழ்ச் செவ்வியல் (மீளாய்வும் மேலாய்வும்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மு. சிவகுருநாதன் (M. Sivagurunathan)
பதிப்பகம்: பன்மை பதிப்பகம் (Panmai Pathippagam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஏ.ஜி.கே. எனும் போராளி விலங்குகளும் பாலினமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழரின் மிகத் தொன்மையான இலக்கியமாகத் திகழும் சங்க இலக்கியப் பிரதிகள் முதல், இன்றைய 21 ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான அடையாளமாகத் திகழும் இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம் வரைக்குமான புலமைத்துவ உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்துகின்ற தெ. வெற்றிச்செல்வனின் ‘தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும்’ நூல் தமிழியல் ஆய்வுப் புலத்தில் விரிவாகப் பேசப்படவேண்டிய பல விவாதப் புள்ளிகளைத் தொட்டிருக்கிறது. “பழமைப் பிடிப்பும், கெட்டித் தட்டிப் போன சுயமோகிப்பும், பட்டிமன்ற அரைவேக்காட்டுத்தனங்களும், தட்டையான ஆய்வுப் புளகாங்கிதங்களும் ஆழங்கால் பட்ட அறியாமைகளும் தமிழாய்வில் மிகப்பெரிய மந்த கதியை உருவாக்கியுள்ளன. மேற்கோள் திரட்டியாகவும். சிறுபிள்ளைத்தனங்களாகவும் தமிழாய்வு சவளைப்பிள்ளை என இளைத்துக் கிடப்பதைத் தட்டி எழுப்பி, ரத்தசோகை போக்கிப் புத்துயிர்க்கச் செய்ய வேண்டும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது, தமிழியலைச் சிறுமைப் படுத்திவிடும், அவலத்துக்கும் அபாயத்துக்கும் உள்ளாகிவிடும்”, என்று முதல் கட்டுரையிலேயே பதிவு செய்வது, இந்த நூலின் வாசிப்பையும் அதன் உரையாடல் தளங்களையும் மிக நுணுக்கமாகப் பார்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். - பெருமாள் சரவணக்குமார், சிரேஷ்ட விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக் கழகம், இலங்கை.

  • இந்த நூல் தமிழ்ச் செவ்வியல் (மீளாய்வும் மேலாய்வும்), மு. சிவகுருநாதன் அவர்களால் எழுதி பன்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்ச் செவ்வியல் (மீளாய்வும் மேலாய்வும்), மு. சிவகுருநாதன், M. Sivagurunathan, Katuraigal, கட்டுரைகள் , M. Sivagurunathan Katuraigal,மு. சிவகுருநாதன் கட்டுரைகள்,பன்மை பதிப்பகம், Panmai Pathippagam, buy M. Sivagurunathan books, buy Panmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. சிவகுருநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏ.ஜி.கே. எனும் போராளி

கல்வி அபத்தங்கள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ரகுநாதம் 5 கட்டுரை கவிதை நாடகம்

கொரோனா (உடல் காத்தோம்... உயிர் காத்தோம்...)

சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு

நினைவில் நின்றவை

சக்தி பிறக்கும் கல்வி - Sakthi Pirakum Kalvi (Essays)

ஆய்வுக்கதிர் தொகுதி 1 2 3 4 5

புலித்தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாள்கள் - Pulithadam Thedi Ratha Eelathil 25 Nalgal

ஏன் முடியாது?

திராவிடத் தமிழ்த் தேசியம்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்வி அபத்தங்கள்

கடவுளின் படையும் குழந்தைப் போராளிகளும்

எழுதுகோலைக் கொல்லும் அரசியல்

ஏ.ஜி.கே. எனும் போராளி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91