தமிழகத்தில் சாதிகள் (சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்)

தமிழகத்தில் சாதிகள் (சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தீ. ஹேமமாலினி
பதிப்பகம்: தடாகம் (Thadagam)
ISBN : 9788195268825
Pages : 125
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கடலும் ஒரு கிழவனும் ஆயர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூலானது தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் சாதியத்தின் தோற்றம். வளர்ச்சி. வரலாறு. மிக முக்கியமாக சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது. சங்ககாலம் தொடங்கி களப்பிரர் காலம், பல்லவர் காலம், சோழர்கள் காலம், பாண்டியர்கள் காலம், விசயநகர பேரரசுக் காலம், ஐரோப்பியர் காலம், அயலவர் வருகையும் இனக்கலப்பும். புலப் பெயர்வும் இனக்கலப்பும், புதிய சாதிகள் உருவாக்கம். சாதிகளின் தோற்றத் தொன்மம் பற்றி நீண்டு பேசுகிறது. சங்ககாலத்தில் ஒவ்வொரு திணையிலும் 4-5 திணைக்குடிகள் நிலைகுடிகளாக வாழ்ந்தனர். ஆசு ஐந்து திணைகளிலும் ஏறக்குறைய 20-25 நிலைகுடிகளே வாழ்ந்து வந்துள்ளனர்.

  • இந்த நூல் தமிழகத்தில் சாதிகள் (சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்), தீ. ஹேமமாலினி அவர்களால் எழுதி தடாகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழகத்தில் சாதிகள் (சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்), தீ. ஹேமமாலினி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,தீ. ஹேமமாலினி கட்டுரைகள்,தடாகம், Thadagam, buy books, buy Thadagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பண்டைத் தமிழ்ப் பண்பாடு

என் வாசிப்பில் - 1

ஷியாக்கள் (ஒரு இஸ்லாமியப் பார்வை)

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth

மழையா பெய்கிறது - Innum Pirakkatha Thalaimuraikkaka

மெய்யறிவு, மெய்யறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம்

நிலவழி

அறிவியல் மேலை நாடுகளில் தோன்றியதா?

இன்றைய விவசாயம்

காய் தந்த கரு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆயர்கள்

தொன்முதுகுறவர் (அலைவுறும் வாழ்வு)

நிலமடந்தைக்கு

பறையன் பாட்டு (தலித்தல்லாதோர் கலகக் குரல்)

கையா பூமித்தாயின் மரண சாசனம்

வாளோர் ஆடும் அமலை

எட்ட இயலும் இலக்குகள் (மத்திய மற்றும் மாநில அரசுப் போட்டித் தேர்வுகள்)

அப்பாவின் மோதிரம்

நாராய் நாராய் (பறவைகள், மனிதர்கள், சரணாலயங்கள்)

துறவிகளும் புரட்சியாளர்களும் - சீனா 1957

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91