மஞ்சள் வீடு

மஞ்சள் வீடு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை ராஜா, வின்சென்ட் வான் கோ
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN : 9788194782735
Pages : 408
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.499
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வைக்கவேண்டி கணேசன் பேஎய் வழி கடிகை (உண்மையும் கற்பனையும்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இடுங்கும் குளிர் நவம்பர் மாதத்தில் ஒருநாள் வின்சென்ட் மங்காசுக்கு நடந்தான். அவனது கையிலோ, மனதிலோ எதுவுமில்லை. நடந்தவன், சுரங்கச் சுவருக்கு வெளியே இருந்த இரும்புச் சக்கரத்தில் உட்கார்ந்து கொண்டான். மனம் விச்ராந்தியாய் இருந்தது. அப்போது வயதான ஒரு சுரங்கத் தொழிலாளி வாசல் வழியே வெளியேறி வந்தான்... கறுப்புத் தொப்பி, கரிபடிந்த சீருடை – கைகள் பேண்ட் – பாக்கெட்டில் இருந்தன. முழங்கால்கள் பேண்ட்டின் வெளியே முட்டித் தெரிந்தன. அந்த உருவமும், அவனது நடையும் வின்சென்ட்டின் மனதில் என்னவோ கிளர்ச்சி செய்தன. தனது சட்டைப் பைக்குள் கைவிட்டபோது, அப்பா எழுதிய கடிதமும், ஒரு பென்சிலும் கிடைத்தன. கடித உறையின் மேலே, விரல்களின் நடுவே பென்சில் நர்த்தனம் புரிந்தது. உடனே அந்த வயதான தொழிலாளியின் உருவம் அங்கே ஓவியமாய்ப் பதிந்துவிட்டது! சில நிமிடங்களுக்குப் பிறகு இளைஞன் ஒருவன் வெளிப்பட்டான். அவன் நல்ல உயரமாய் – திடமாய் இருதான். அதே சீருடை. தனது கையில் வின்சென்ட் வைத்திருந்த கடிதத்தின் மறுபக்கம் வெறுமையாக இருந்தது. மீண்டும் விரல்கள் பென்சிலைப் பிடித்தன. கோட்டோவியமாய் அந்த இளைஞனின் உருவம் அங்கே பதிவானது! அனிச்சையாகவே அந்தச் செயல் நடந்தது. அவர்களை வரைய வேண்டுமென வின்சென்ட் நினைக்கவில்லை. உள்ளிருந்த ஏதோ ஒரு உந்துசக்தி அவனைச் செயல்படுத்தியது. வின்சென்ட் தனக்குள்ளிருந்த ஓவியனை அடையாளம் கண்ட நாள் அதுதான்!

  • இந்த நூல் மஞ்சள் வீடு, பட்டுக்கோட்டை ராஜா, வின்சென்ட் வான் கோ அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மஞ்சள் வீடு, பட்டுக்கோட்டை ராஜா, வின்சென்ட் வான் கோ, , Novel, நாவல் , Novel,பட்டுக்கோட்டை ராஜா, வின்சென்ட் வான் கோ நாவல்,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy books, buy Vanavil Puthakalayam books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நீ எங்கே என் அன்பே...! - Nee Enge En Anbe

ஏகாந்த பொழுதும் காதலும்

வசந்தகால மேகம் - Vasantha Kala Megam

இதயத்தை தேடாதே

அம்மையப்பன் நீ

ஜல தீபம் பாகம் 3

நீங்கள் நான் மற்றும் மரணம் - Neengal Nan Mattrum Maranam

கால்கள் - Kaalgal

காற்றாடியாகிறேன் உன் காதலில்

புதிய வானம் - Puthiya Vaanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காற்றைக் கைது செய்து

சிறகுகளின் இசை

பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் - Periyaarin Idathusaari Tamil Desiyam

பேஎய் வழி கடிகை (உண்மையும் கற்பனையும்)

தர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை - Tharmasaasthiram Kaatum Vaalkai Paathai

மன்மதன் வந்தானடி - Manmathan Vandhaandi

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

சிரிக்க சிந்திக்க முல்லா கதைகள் - Sirikka Sinthikka Mulla Kathaigal

நீ மட்டும் நிழலோடு - Nee Mattum Nizhalodu

ஜார்ஜ் வாஷிங்டன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91