கனவுகளும் பலன்களும்

கனவுகளும் பலன்களும்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: வே. தமையந்திரன் (Ve. Thamaiyanthiran)
பதிப்பகம்: வித்யா பப்ளிகேஷன்ஸ் (Vidhya Publications)
ISBN :
Pages : 64
பதிப்பு : 7
Published Year : 2009
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கனவுகள் , ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
120 சிறுதொழில் செய்முறைகள் வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கனவுகள் தூங்கும்போது நகரும் படக்காட்சிகள் போலத் தோன்றுவதால் அவை மிகப் பழங்காலத்திலிருந்தே மனிதர்களின் சிந்தனையைக்  கவர்ந்துவந்துள்ளன. எனவே, கனவு  என்றால் என்ன என்பது பற்றியும் அது எப்படி ஏற்படுகிறது  என்பது பற்றியும் மிகப் பழங்காலத்திலிருந்தே மனிதர்கள் சிந்தித்து வந்துள்ளனர்.உண்மையில் பெரும் பாலான மக்கள் கனவுகளுக்கு பிரத்தியேகப் பலன்கள் இருப்பதாக முழுமையாக நம்பத் தொடங்கினர். கனவுகளின்  பலன்களைப் பொருத்தவரையில், இரவில் தூங்கும் போது காணப்படும் கனவுகள்  மட்டுமே  பலிக்கும் என்பது ஒரு பொதுவான கருத்து. பகலில் தூங்கும்  போதும் கனவுகள் தோன்றுகின்றன. இவற்றைப் பகல் கனவு என்பர். பகல் கனவுகள் பலிக்காது என்பது ஒரு பொதுவான கருத்து.வைகறையில் காணும்  கனவு அதாவது விடிவதற்கு சற்று முன்பு அதாவது நான்கு மணியிலிருந்து ஜந்து மணிக்குள் காணும் கனவு உடனே பலிக்கும். முனி இரவில் காணும்  கனவு தாமதமாகப் பலிக்கும். பின் இரவில் காணப்படும் கனவு சில  மாதங்களில் பலிக்கலாம். இவை கனவைப் பற்றிய நமது முன்னோர்களின் நம்பிக்கைகள்.

  • இந்த நூல் கனவுகளும் பலன்களும், வே. தமையந்திரன் அவர்களால் எழுதி வித்யா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கனவுகளும் பலன்களும், வே. தமையந்திரன், Ve. Thamaiyanthiran, Jothidam, ஜோதிடம் , Ve. Thamaiyanthiran Jothidam,வே. தமையந்திரன் ஜோதிடம்,வித்யா பப்ளிகேஷன்ஸ், Vidhya Publications, buy Ve. Thamaiyanthiran books, buy Vidhya Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (வே. தமையந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மச்சங்களும் பலன்களும்

காய்கறிகளின் சத்தும் பயனும்

வாஸ்து சாஸ்திரம்

வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

டென்ஷனைக் குறைப்பது எப்படி?

தேன் இஞ்சி எலுமிச்சை வைத்தியம்

சுற்றுப்புறத் தூய்மை

இண்டர்வியூவில் நீங்களும் வெற்றி பெறலாம்

தோல்விகளைத் தவிர்ப்பது எப்படி?

கனவுகளும் பலன்களும்

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


சோதிட கணித சாஸ்திரம் - பஞ்சாங்க கண்ணம் - Sodhida Kanidha Saasthiram - Panjaanga Kannam

புதிய முறையில் ஆங்கில எண்கணிதப் பலன்கள்

எண்கள் நவரத்தினங்கள் யோகங்கள்

பரிவர்த்தனை தரும் யோகம் (கிரகங்கள் பரிமாற்றம் தரும் பலன்கள்)

ஜோதிட சூட்சுமங்கள் - Jodhida Sootchumangal

குழந்தைகளுக்கு பெயர் சூட்ட புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டப் பெயர்கள் - Kuzhanthaikaluku Peyar Suta Puthiya Thozhil thodanga Athishta Peyargal

துல்லிய பலன்களை மிக எளிதாகக் கணித்திட உதவிடும் திம்ப சக்கரம்

வளமான வாழ்வு தரும் அதிர்ஷ்ட எண்கள் - Valamaana Vaazhvu Tharum Athirshta Enngal

ஜாதக தத்துவம் - Jathaga Thathuvam

திருமணப் பொருத்தம் பார்க்க உடனடி அட்டவணை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாணவர் நன்னெறிக் கதைகள்

MAHABHARATHA FOR CHILDREN

MORAL STORIES FOR CHILDREN BOOK 1

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் ஊர்வன

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நிலம் வாழ்வன

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் புவி காற்று தண்ணீர்

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் கடல்

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நீர்வாழ்வன

ESSAYS AND LETTERS BOOK 1

வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91