பணத்தோட்டம்

பணத்தோட்டம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அறிஞர் அண்ணா (Arignar Anna)
பதிப்பகம்: கருஞ்சட்டைப் பதிப்பகம் (Karunchattai Pathippagam)
ISBN :
Pages : 94
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கால்டுவெல்லின் திராவிட அல்லது தென்னிந்திய குடும்பமொழிகளின் ஒப்பிலக்கணப் பதிப்புகள் எஸ்போஸ் படைப்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அவன் (தமிழன்) வீரனாய், விவேகியாய், வணிகனாய் மரக்கலம் செலுத்தி ரோம் வரை தமிழகத்தின் கீர்த்தியை பரப்பிய பண்பு மிகுந்திருந்த சிறப்பு. அவை இலக்கிய வகுப்புக்கு மட்டுமே இன்று பயன்படுகிற நிலை இருக்கிறது. மக்கள் மன்றத்திலே கூட இந்நிலை பற்றிக் கூறுவார் இல்லை. வரலாற்றிலும் (ஷேக்ஸ்பியரின்) இலக்கியத்திலும் இடம்பெற்ற இலாவண்ய கிளியோபாட்ராவின் காதணி மட்டுமல்ல, ரோம் நாட்டரசி லோலா என்பவளும், வேறு வேந்தர் பலரும் அவர்தம் வேல்விழி மாதரும் விரும்பி, கேட்ட விலை கொடுத்துப் பெற்றனர் தமிழகம் அனுப்பிய முத்துக்களை. எகிப்து நாட்டுக்கு மட்டும் ஆண்டுதோறும் 120 கப்பல்கள் செல்லுமாம் தமிழ்நாட்டுப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு. கடல் வாணிபம் அவ்வளவு ஓங்கி வளர்ந்தது. ரோம் நாடு பத்து லட்சம் பவுன் பெறுமானமுள்ள தங்க நாணயங்களை இந்திய உபகண்டத்துக்கு அனுப்பி வந்தது வியாபாரத் தொடர்பின் காரணமாக. இதிலே மிகப் பெரும் பகுதி தமிழ்நாட்டுக்கு வந்தது. இவை மச்சபுராணமோ மகாலிங்க புராணமோ அல்ல, வரலாறு. அத்தகைய தமிழகம் இன்று வடநாட்டுக்கு மார்க்கட்டாகி விட்டது. வறண்டு வருகிறது. வகையற்றோரின் இடமாகிவிட்டது. மார்வாரி, குஜராத் முதலாளிமார்களின் வேட்டைக்காடாகி விட்டது. இவ்வளவும் தேசீயத் திரையினால் மறைக்கப்படுகிறது.

  • இந்த நூல் பணத்தோட்டம், அறிஞர் அண்ணா அவர்களால் எழுதி கருஞ்சட்டைப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பணத்தோட்டம், அறிஞர் அண்ணா, Arignar Anna, Aarasiyal, அரசியல் , Arignar Anna Aarasiyal,அறிஞர் அண்ணா அரசியல்,கருஞ்சட்டைப் பதிப்பகம், Karunchattai Pathippagam, buy Arignar Anna books, buy Karunchattai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அறிஞர் அண்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆரிய மாயை

ரோம் எரிகிறது - Viyakka Vaikkum Marutthuva Seithigal`

நாடக இலக்கியம் - அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவின் உலகப் பெரியார் காந்தி - Arignar Annavin Ulaga Periyaar Gandhi

விடுதலைப் போர்

நீதிதேவன் மயக்கம்

மாஜி கடவுள்கள் - Maaji Kadavulgal

மாஜி கடவுள்கள்

கிளி நிறம் பெற்ற கழுகு

ஆரிய மாயை

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி? - Talitgalukkaga Paadupattatha Neethikaatchi?

இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்

டி. தருமராஜின் அயோத்திதாசரியம்

வனம் எழுதும் வரலாறு (மாவோயிஸ்ட் கெரிலாக்களுடன்)

முடிந்து போன அமெரிக்க கற்பனைகள் - Mudinthu pona america karpanaigal

போபால் அழிவின் அரசியல் - Bhopal: Azhivin Arasiyal

வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு

டாக்டர் அம்பேத்கரும் இந்திய வெளியுறவுக் கொள்கையும்

தமிழ்வாணனின் தலைசிறந்த கேள்வி பதில்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாசிசமே பார்ப்பனியம்

கருஞ்சட்டைப் பெண்கள்

குறளும் கீதையும்

மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதலின் வரலாறு

திமுக ஆட்சி செய்தது என்ன?

நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - Naadaar Varalaaru Karuppaa Kaaviyaa

பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்

திராவிடம் வளர்த்த தமிழ்

அறிந்தும் அறியாமலும்

திராவிட இயக்கத்தின் பெண் விடுதலை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91