ஆயுதம் வைத்திருப்பவன்

ஆயுதம் வைத்திருப்பவன்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: எழில்பாரதி (Ezhilbharathi )
பதிப்பகம்: ஜீவா படைப்பகம் (Jeeva Padaippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒடலு மாபெரும் தாய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ”இளமைக் காலத்தில் காதல் கவிதைகள் எழுதிய பாப்லோ நெருடாதான், பின்னர் புரட்சிக் கவியாக மாறினார். அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாரே தவிர அவரது கவிதைகள் பதுங்கிவிடவில்லை. எழில்பாரதியின் கவிதைகளில் புனைவுக்கு இடமில்லை. அத்தனையும் முகத்தில் அறையும் ரத்தசாட்சியான வரிகள். எளிய மனிதர்களின் மனசாட்சியாக குமுறும் ஒவ்வொரு கவிதையும் அது பேசும் பிரச்னைக்காகத் தன் வடிவத்தையும் நீளத்தையும் தேர்ந்துகொண்டிருப்பதே எழில்பாரதி கைக்கொண்டிருக்கும் கவிதை மொழியின் சிறப்பு. ஒவ்வொரு சொல்லும் ஒரு சம்மட்டி. எந்தச் சூழ்நிலையில் எந்தத் தருணத்தில் ஒவ்வொரு கவிதையும் எழுதப்பட்டது எனும் காலக் குறிப்பு இணைக்கப்பட்டிருப்பது, வாசிப்பவர்களை பெருந்தோற்றாய் ஆவேசம் பற்றிக்கொள்ள ஆயத்தப்படுத்துகிறது. என்னைக் கேட்டால், இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பல கவிதைகள் அரசியல் திரைப்படத்துக்கான நெருப்பைக் கொண்டிருக்கின்றன என்பேன்.”

  • இந்த நூல் ஆயுதம் வைத்திருப்பவன், எழில்பாரதி அவர்களால் எழுதி ஜீவா படைப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆயுதம் வைத்திருப்பவன், எழில்பாரதி, Ezhilbharathi , Kavithaigal, கவிதைகள் , Ezhilbharathi Kavithaigal,எழில்பாரதி கவிதைகள்,ஜீவா படைப்பகம், Jeeva Padaippagam, buy Ezhilbharathi books, buy Jeeva Padaippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எழில்பாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செம்பீரா

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தறிச் சத்தம்

இரண்டடுக்கு ஆகாயம்

கட்டில் வீணை

காற்றில் கரையும் கணினி - Katril Karaiyum Kanini

நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து

மதுவாகினி - Madhuvaagini

தேசமென்பது மண்ணல்ல… - Desamenbathu Mannalla…

வடபழனி முதல் பட்டினப்பாக்கம் வரை - Vadapazhani Mudhal Pattinappaakkam Varai

பெண் எழுத்து மாலதி மைத்ரி கவிதைகள் - Malathi Maithri kavidhaigal

கருவளையும் கையும் கு.ப.ரா. கவிதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவுள்களுடன் தேநீர்

ஊருக்கு செல்லும் வழி

ஸ்டோரீஸ்

எனும்போதும் உனக்கு நன்றி

ஒடலு

வேறொன்றுமில்லை புதிதாக இங்கே!

சருகு

தமிழ் சினிமா படைப்பூக்கமும் பார்வையாளர்களும்

கொரங்கி

குறுக்குத்துறை ரகசியங்கள் பாகம் 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91