கி.ரா என்றொரு கீதாரி - கட்டுரைத்தொகுப்பு

கி.ரா என்றொரு கீதாரி - கட்டுரைத்தொகுப்பு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கழனியூரன் (Kazhaniyuran)
பதிப்பகம்: ஜீவா படைப்பகம் (Jeeva Padaippagam)
ISBN :
Pages : 156
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கொரங்கி எனும்போதும் உனக்கு நன்றி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூலில் எழுத்தாளர்கள், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், கவிக்கோ. அப்துல் ரகுமான், ஜோ டி’குருஸ், கே. எஸ்.இராதாகிருஷ்ணன், தீப.நடராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், அரங்க. மு.முருகையன், முருகபூபதி, தேவ மைந்தன், பாவண்ணன், அர.சீனிவாசன், பிரபஞ்சமித்ரன், கி.ரா.குறிஞ்சிவேலன், இராச.திருமாவளவன், சே.திருநாவுக்கரசு, தேவி கிரிசன், ஆகாசம்பட்டு ஷேசாலம், திரைப்பட நடிகர்சிவக்குமார், திரைப்பட நடிகர்- சார்லி, தெலுங்கு எழுத்தாளர். ருத்ர துளசிதாஸ், புதுவை- இளவேனில், கார்த்திக் புகழேந்தி, மற்றும் கழனியூரன் ஆகியோர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். கழனியூரன் சொல்வது போல், இவை இந்நூலுக்காகக் கேட்டு வாங்கித் தொகுத்த கட்டுரைகள் அல்ல. அவர்களாகவே பல்வேறு காலக்கட்டங்களில் கி.ரா குறித்து எழுதின கட்டுரைகளைத் தேடிச் சேகரித்து கொண்டு வந்த தொகுப்பு. தள்ளிப் பழுத்ததைவிட தானாய் பழுக்கும் பழங்களுக்கு ருசி அதிகம் என்பார்கள். ஆகவே தன்பழமாக இந்த கிரா என்ற கீதாரி நூல் இருக்கும்.

  • இந்த நூல் கி.ரா என்றொரு கீதாரி - கட்டுரைத்தொகுப்பு, கழனியூரன் அவர்களால் எழுதி ஜீவா படைப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கி.ரா என்றொரு கீதாரி - கட்டுரைத்தொகுப்பு, கழனியூரன், Kazhaniyuran, Katuraigal, கட்டுரைகள் , Kazhaniyuran Katuraigal,கழனியூரன் கட்டுரைகள்,ஜீவா படைப்பகம், Jeeva Padaippagam, buy Kazhaniyuran books, buy Jeeva Padaippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கழனியூரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிராமங்களில் உலவும் கால்கள் - Gramangalil Ulavum Kaalkal

மண் மணக்கும் மனுஷங்க

கி.ரா அணிந்துரைகள் முன்னுரைகள்

நாட்டுப்புறத்து நம்பிக்கைகள்

பன்னாட்டுச் சிறுவர் நாடோடிக் கதைகள்

தாய்வேர்

தொலைக்காட்சி விளம்பரத்தின் உள் முகங்கள்

இழப்புப் பாடல்களில் எதிர்குரல்

வல்லிக்கண்ணன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

புத்தகக் கோயில்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இந்தியா 2020 மாணவர்களுக்கு

நல்வழி

இது சக்சஸ் மந்திரம் அல்ல

சிறுவர் கதைக் களங்சியம் பாகம் 9

மாஸ்கோவின் மணியோசை

சுகி, சிவம் ஒரு பன்முகப் பார்வை - Suki, Sivam Oru Panmuga Paarvai

நபிகள் நாயகம் - சில முக்கியக் குறிப்புகள்

மா.ரா. களஞ்சியம் (தொகுதி 1) தமிழ்நாட்டு வரலாறு

புரிதல் பற்றிய புத்தகம் - Purithal Patriya Puthagam

நதிகள் இணைப்பு சாத்தியமா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாற்கரம்

மன்னார் பொழுதுகள்

வேர் பிடித்த விளை நிலங்கள்

தமிழ் சினிமா படைப்பூக்கமும் பார்வையாளர்களும்

சுடர்களின் மது

அசை

வேறொன்றுமில்லை புதிதாக இங்கே!

யாசகம்

கடவுள்களுடன் தேநீர்

பிறழ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91