ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை

ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஜீவ கரிகாலன்
பதிப்பகம்: யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)
ISBN : 9788195343485
Pages : 150
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கதை to திரைக்கதை எழுபது கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • Music குறிப்பாக Jazz தவிர்க்கவியலாமல் முரகாமியின் கதைகளில் வருவது போல ஜீவ கரிகாலனுக்கு ஓவியம். தொகுப்பில் பல கதைகளில் ஓவியம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றது. ஒரு சைக்கோ பற்றிய கதையில் கூட ஓவியம் தவிர்க்க முடியாது இடம் பெறுகிறது. ஜீவ கரிகாலன் எடுத்துக் கொள்ளும் கதைக்களங்கள் மட்டுமில்லை, கதைகளும் வித்தியாசமானவை. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முரகாமி எழுதியது என்றால் பாதிப்பேர் நம்பிவிடுவார்கள். திருமுகம் கதையின் நடை அதற்கு முற்றிலும் வேறானது. அது போலவே பல கதைகள் ஒரே எழுத்தாளரின் சாயலை இழந்து நிற்பவை.

  • இந்த நூல் ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை, ஜீவ கரிகாலன் அவர்களால் எழுதி யாவரும் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை, ஜீவ கரிகாலன், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,ஜீவ கரிகாலன் சிறுகதைகள்,யாவரும் பதிப்பகம், Yaavarum Publishers, buy books, buy Yaavarum Publishers books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1 - T. Janakiraman Padaippugal Part 1

ஜன்னல் - Jannal (sirukathai Thoguthi)

எருமைப் பொங்கல் - Erumai Pongal

சாந்தகுமாரி - Saanthakumari

வேட்டை - Vettai

வழிப்போக்கு

ஜார் ஒழிக!

சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்

தாமரைச் சிறுகதைகள் - Tamarai Sirukathaigal

உப்புக்கடலைக் குடிக்கும் பூனை - Uppukadalai Kudikkum Poonai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அந்திமம்

எட்டாத வாழ்வை எட்டும் கதைகள்

அநீதிக் கதைகள்

கவிஞயம்

ஆண்ட்ராயிடின் கதை

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தேவதா... உன் கோப்பை வழிகிறது...!

நீலத்தாவணி

இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம்

துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91