வாட்டர் மெலன்

வாட்டர் மெலன்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கே. நல்லதம்பி, கனகராஜ் பாலசுப்பிரமணியம்
பதிப்பகம்: யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)
ISBN : 9788195343478
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (பாகம் 1) மூங்கில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒருவன் தன்னுடைய ஊரைக் கடந்து வேறு எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த  ஊருக்கு அந்நியனே. அந்நியன் என்னும் அடையாளத்தோடு வாழ்வதன் வலியும் அவமானமும் மிக ஆழமானவை. அவை ஒருவனுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வேதனைப்படுத்தும் ஆறாத ரணங்கள். வரலாற்றில் எல்லாக் காலகட்டத்திலும் பிழைப்பதற்கு உடலுழைப்பை மட்டுமே  நம்பியிருக்கும் மக்கள் அடைந்த ரணங்களுக்கும் வடுக்களுக்கும் அளவே இல்லை. ஒருவகையில் அது உலகப்பொது வேதனை. அயல்மண்ணுக்குச் சென்ற இந்தியர்களானாலும் சரி, இந்தியாவுக்கு வந்த அயல்நாட்டு மனிதர்களானாலும் சரி, இரு தரப்பினரின் வேதனைகளும் முடிவின்றி நீள்கின்றன. கனகராஜ் பாலசுப்பிரமணியின் அவலத்தையும் இலக்கியப்பரப்பில் பதிவு செய்கின்றன. கன்னடத்தில் எழுதும் கனகராஜை நேரடியாக ஒரு தொகுதி வழியாக தமிழ்வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கும் நல்லதம்பியின் முயற்சி பாராட்டுக்குரியது.

  • இந்த நூல் வாட்டர் மெலன், கே. நல்லதம்பி, கனகராஜ் பாலசுப்பிரமணியம் அவர்களால் எழுதி யாவரும் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வாட்டர் மெலன், கே. நல்லதம்பி, கனகராஜ் பாலசுப்பிரமணியம், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,கே. நல்லதம்பி, கனகராஜ் பாலசுப்பிரமணியம் சிறுகதைகள்,யாவரும் பதிப்பகம், Yaavarum Publishers, buy books, buy Yaavarum Publishers books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


கி.ரா. வின் சிறுகதைப் படைப்பாளுமை

கொட்டாரம்

ஆகாய ஓவியம் - Aagaya Oviyam

16

வேப்பமரத்து வெள்ளைப் பூக்கள்

அறிஞர் அண்ணா சிறுகதைகள் - Arignar Anna Sirukathaigal

பண்பை வளர்க்கும் 10 கதைகள்

அமுதக் கோவை - 3 - Amudha Kovai - 3

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு - Oru Karuppu Silanthiyudan Oor Iravu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெள்ளையடித்த வாசனை

அருகன்மேடு

வெஞ்சினம்

வளரொளி (நேர்காணல்கள் - மதிப்புரைகள்)

திருநெடுங்கோதை

மிக்காபெரிசம்

ஊதா நிற தேவதைகள்

அதிகார நலனும் அரசியல் நகர்வும்

பாம்புகள் மேயும் கனவு நிலம்

ஓந்தி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91