உணவென்றும் நஞ்சென்றும் ஒன்று

உணவென்றும் நஞ்சென்றும் ஒன்று

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அருண்குமார் தங்கராசு (Arunkumar Thangarasu)
பதிப்பகம்: நிமிர் வெளியீடு (Nimir Veliyeedu)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கொரோனா நோயும் முதலாளித்துவக் கிருமியும் பெரியாரும் கோவில் பண்பாடும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வருங்கால சந்ததியினருக்கு அழகான, அமைதியான வாழ்கையை விட்டு விட்டு செல்கிறோமா? அல்லது மிகக் கொடிய, வாழும் சூழலற்ற உலகை பரிசாக தரப்போகிறோமா? என்ற வினாவிற்கு விடையானதே இந்த நூல். சராசரி மனிதர்களுக்கு தெரியாமலேயே அரசுகள் செய்த தவறுகளுக்கும், பெருநிறுவனம் செய்யக்கூடிய முறைகேடுகளுக்கும் அப்பாவி மனிதர்களே பலியாகிறார்கள். மிக முக்கிய விடயங்களை, நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்துகளை பற்றிய சிறு கட்டுரைகளின் தொகுப்புகளே இந்த நூல். அடுத்து வரக்கூடிய தலைமுறையாவது இதை பற்றிய அடிப்படை புரிதல்களை உள்வாங்கக்கூடிய நோக்கத்தில் எழுதப்பட்டவையே இந்த கட்டுரைகள். இந்த நூலுக்கு பின் தோழர்கள் பலரின் அர்பணிப்புமிக்க நீண்ட உழைப்பு இருக்கிறது. அது இந்த உலகத்தை சாமானியனுக்கு அமைதியாக, அழகானதாக மாற்றுவதற்கான நோக்கத்தில் இருந்து பிறந்திருக்கிறது. இனி வரும் தலைமுறைக்கு வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவற்கான எங்களின் சிறு உழைப்பு உங்களின் கைகளிலிருக்கிறது. கருத்துக்களை விதைக்கிறோம். விதைத்தவர்களை விட உயரமாக வளர்வதே வளர்ச்சிக்கு அழகு…விதைத்தவர்களுக்கும் பெருமை…

  • இந்த நூல் உணவென்றும் நஞ்சென்றும் ஒன்று, அருண்குமார் தங்கராசு அவர்களால் எழுதி நிமிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உணவென்றும் நஞ்சென்றும் ஒன்று, அருண்குமார் தங்கராசு, Arunkumar Thangarasu, Katuraigal, கட்டுரைகள் , Arunkumar Thangarasu Katuraigal,அருண்குமார் தங்கராசு கட்டுரைகள்,நிமிர் வெளியீடு, Nimir Veliyeedu, buy Arunkumar Thangarasu books, buy Nimir Veliyeedu books online, buy tamil book.

ஆசிரியரின் (அருண்குமார் தங்கராசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அழிவின் அறிவியல் காவேரி டெல்டாவில் மீத்தேன் தொழிற்நுட்ப விளக்கமும் பாதிப்பும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பெண்ணியமும் பிரதிகளும் - Penniyamum Pirathigalum

யாக்கை - Yakkai

என் ஓவியம் உங்கள் கண்காட்சி

மனிதர்களும் மனிதமும்

மகா காவியம்

சாணக்ய மந்திரம் - Chanakya Manthiram

விரட்டுவோம் வறுமையை - Virattuvom Varumaiyai

பதேர் பாஞ்சாலி (சத்யஜித் ரே)

மாமனிதர்களின் மகத்தான காலம்

தியூப்ளே வீதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொரோனா நோயும் முதலாளித்துவக் கிருமியும்

ஆர்.எஸ்.எஸ். இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்

மெட்ராஸ் பஞ்சம் (அன்று முதல் இன்று வரை)

அழிவின் அறிவியல் காவேரி டெல்டாவில் மீத்தேன் தொழிற்நுட்ப விளக்கமும் பாதிப்பும்

விடிவிற்காய்

தமிழினப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு

பெரியாரும் காட்சிப்படுத்தலின் அவசியமும்

ஈழ விடுதலைக்கு எதிராக செயல்படும் கருத்துருவாக்க அடியாட்கள்

பூக்களை நசுக்கிய பூட்ஸ் கால்கள் (சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொண்ட தமிழீழம்)

அறிவாயுதம் ஏந்துவோம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91