தமிழினப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு

தமிழினப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கொண்டல் சாமி
பதிப்பகம்: நிமிர் வெளியீடு (Nimir Veliyeedu)
ISBN :
Pages : 40
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அதி மனிதர்களும் எதிர் மனிதர்களும் தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆண்டாண்டு காலமாக வாழும் தங்கள் பூர்வீக மண்ணில் அடிப்படை உரிமைகளோடு சுதந்திரமாக வாழ ஆசைப்பட்ட, உலகின் மூத்த சமூகமான தமிழ்ச் சமூகத்தை கடந்த 2009இல் பல்வேறு நாடுகளின் துணையோடு இனப்படுகொலை செய்திருக்கிறது இலங்கையின் பேரினவாத அரசு. இனப்படுகொலைக்குள்ளான தமிழ்ச் சமூகம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதி வேண்டி உலகின் மனசாட்சியை தட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதை எதையும் கண்டுகொள்ளாமல் இன்றுவரை கள்ளாமெளனம் காக்கும் சர்வதேசச் சமூகம், இப்போது தனது நலனை முன்னிறுத்தி இலங்கைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. எந்த நாடுகளெல்லாம் இனப்படுகொலை போரில் இலங்கைக்கு உதவி செய்தார்களோஅந்த நாடுகளே இன்று தமிழர்களுக்கு தீர்வு தருகிறோம் எங்களை நம்புங்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள். இந்த வகையில் இப்போரில் தமிழர் தரப்பினரான விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக நுணுக்கமாக திட்டமிட்டு, திறம்பட செயல்படுத்திய அமெரிக்காவின் செயல்களை உங்களிடத்தில் அளிக்கிறோம். இத்தொகுப்பு ஒரு சிறிய அளவிலான புரிதலுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விரிவான ஆய்வுகளை வாய்ப்புள்ள காலகட்டத்தில் மே பதினேழு இயக்கம் வெளிக்கொண்டுவரும் என நம்புகிறோம்.

  • இந்த நூல் தமிழினப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு, கொண்டல் சாமி அவர்களால் எழுதி நிமிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழினப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு, கொண்டல் சாமி, , Varalaru, வரலாறு , Varalaru,கொண்டல் சாமி வரலாறு,நிமிர் வெளியீடு, Nimir Veliyeedu, buy books, buy Nimir Veliyeedu books online, buy tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


முதலாம் இராசராச சோழன் - Muthalam Rajaraja Cholan

சிவகங்கை சீமை (சரித்திர கதைகள்)

வீரபாண்டியன் மனைவி

மெய்ப்பொருள் கண்டேன்

கிரீஸ் வாழ்ந்த வரலாறு - Gerris Vazhantha Varalaru

விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்

சவூதி அரேபியா நாடுகளின் வரலாறு 2

நீதிக்கட்சி வரலாறு

காந்தியார் கொலை அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

மதுரை மாவட்ட ஊர்ப் பெயர்கள் - Madurai Mavatta Oor Peyargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழீழப் போராட்டம் நம் முன்னே உள்ள கடமைகள்

ஆர்.எஸ்.எஸ். இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்

பூக்களை நசுக்கிய பூட்ஸ் கால்கள் (சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொண்ட தமிழீழம்)

பெரியாரும் காட்சிப்படுத்தலின் அவசியமும்

இதழியல் முன்னோடி பெரியார்

அறிவாயுதம் ஏந்துவோம்

ஈழ விடுதலைக்கு எதிராக செயல்படும் கருத்துருவாக்க அடியாட்கள்

மதமும் அரசியலும்

லத்தீன் அமெரிக்கா இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு

தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91