நீண்ட மழைக்காலம்

நீண்ட மழைக்காலம்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஜெகநாத் நடராஜன் (Jaganath Natarajan)
பதிப்பகம்: புலம் பதிப்பகம் (Pulam Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பனையெனவே நிற்கிறாள் நீட்சே (சுருக்கமான வரலாறு)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜகன் எனக்கு உங்களை சுமார் 35 வருடத்திற்கு மேலாக தெரியும். கைபிடித்து நடக்க பழகிய காலத்தில், குடும்பத்தைத் தாண்டிய அடுத்த முதல் ஸ்னேகிதம் எனக்கு நீங்கள் தான். உதவியாளர் வேலை எத்தனை கடினம் என்று எனக்கு இன்று வரை பென்ச்மார்க்காக இருப்பது உங்களின் உழைப்பு. நாம் நிறைய தூரம் நடந்திருக்கிறோம் ஜகன். உங்களுக்கு நினைவிருக்கிறதா. ஸ்கூல், சிகரெட் கடை, சைக்கிள் ரிப்பேர், நர்மதா பதிப்பகம், தாயுமானவன் ஷூட்டிங்க் என்று நிறைய தூரம். இன்னும் நிறைய ஞாபகம் வருகிறது. சின்ன வயது வித்யாசம் இருந்தாலும் நட்பு என்கிற கோட்டிலேயே நாம் தொடர்ந்து பயனித்துக்கொண்டிருக்கிறோம். உதிவியாளார், குருவின் சிஷ்யன், குடும்பத்தில் ஒருவர் என்று எத்தனை நம்பிக்கையான உறவுமுறைகளில் நீங்கள் பாலகுமாரனோடு சிக்கிக்கொண்டாலும், நாம் நண்பர்களாகவே இருந்திருக்கிறோம் ஜகன். நீங்கள் தூக்கிவளர்த்த சின்னஞ்சிறிய சூர்யாவிற்கு இன்று தாடி நரைத்துவிட்டது, ட்ரைக்ளிஸரைட்ஸ் அதிகமாகிவிட்டது, சினிமாவில் நீங்கள் பழகிய முட்டல்கள், மோதல்கள் இன்று எனக்கும் பழகி விட்டது. கன்னியாகுமாரி பயனம் முடித்து திரும்பும்போது ஏதோ ஒரு குளத்தில் நீங்கள், நான், பாலா, கோது, இஞ்சிமரப்பா மோகன் என்று நீந்தினோம் நினைவிருக்கிறதா. சினிமா அதைவிட பெரிய ஆழ்குள நீச்சலாக இருக்கிறது ஜகன். அன்று குளித்த ஆனந்தம் இல்லை. அந்த நிம்மதி, விட்டேத்தி இங்கு இல்லை. மாறாக என்னேரமும் ஏதோ ஒரு அலர்ட்னெஸோடேயே இருந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. நான்கு கண்கள், நாற்பது நாக்கு, முன்னூறு மூளை என்று என்னேரமும் ஏதோ யோசனையாகவே இருக்கிறது. சுழல், அலை, ஆழம், கடல் கொள்ளையர்கள் என்று பயமுருத்துகிறது. என்றைக்காவது அள்ளி அனைத்து முத்தம் கொடுத்து சீண்டியும் பார்க்கிறது. ஒவ்வொரு நாளும் பாடமாக்கி புதிய தெளிவு தருகிறது. முன்னைவிட இன்னும் நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது. உங்கள் “ நகரும் இரவு” சிறுகதையில் வரும் மதி , குரு என்கிற உதவி இயக்குனர்களைப் படிக்கும் போது எனக்கும் எனக்கும் என்று கேவலாய் நகருகிறது. உங்களின் எழுத்தாளர் முகம் எனக்கு இன்னும் பிடித்திருக்கிறது ஜகன். இன்னும் நிறைய படிக்கவேண்டும். நன்றி: சூர்யா பாலகுமாரன்

  • இந்த நூல் நீண்ட மழைக்காலம், ஜெகநாத் நடராஜன் அவர்களால் எழுதி புலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீண்ட மழைக்காலம், ஜெகநாத் நடராஜன், Jaganath Natarajan, Sirukathaigal, சிறுகதைகள் , Jaganath Natarajan Sirukathaigal,ஜெகநாத் நடராஜன் சிறுகதைகள்,புலம் பதிப்பகம், Pulam Pathippagam, buy Jaganath Natarajan books, buy Pulam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெகநாத் நடராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இருளில் ததும்பும் பேரொளி (உலக இயக்குநர்களின் நேர்காணல்கள்)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி - Sujatha ThernTheduththa Sirukathaikal (Muthal Thokuthi)

மீசை வரைந்த புகைப்படம்

சாக்கம்மா - Saakkamma

சாமியாரும் குழந்தையும் சீடையும்

கிருமி

டாக்ஸி டிரைவர் - Taxi driver

சிவசங்கரியின் 60 சிறுகதைகள் (பாகம் 2)

மனத்திரை - Manaththirai

ரோவல் தெரு மனிதர்கள்

ஒரே பதில்தான்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் . நெப்போலியன் வாழ்க்கை வரலாறு

பாஜக ஆட்சியில் தோல்வி தேர்தலில் வெற்றி இது தொடருமா?

சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் . II

விக்கிரமாதித்தன் கதைகள்

ஈழம்

இழிவை ஒழிக்க இன்னுமொரு போர்

விக்டோரியா மகாராணி அம்மானை . ஆய்வு

நான் புரிந்து கொண்ட நபிகள்

ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழிபெயர்ப்பும்)

அதிகாரக் கோமாளி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91