கலுங்குப் பட்டாளம்

கலுங்குப் பட்டாளம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மீரான் மைதீன் (Meeran Mitheen)
பதிப்பகம்: புலம் பதிப்பகம் (Pulam Pathippagam)
ISBN : 9788190789080
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காலம் கலை கலைஞன் கடல் மனிதனின் வருகை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலுங்குப் பட்டாளம் - முதுமைக்கும் வெறுமைக்கும் இடையிலான நினைவுகளின் உரையாடல். மனித உணர்வுகளில் மகத்தான ஆற்றல் நல்லதும் கெட்டதுமான அவனின் நினைவுகளுக்கு உண்டு. அதன் மூலம் கிடைக்கப்பெறும் அலாதியான இன்பங்களும் துன்பங்களும் சில நேரங்களில் ஆறுதலாக அமையும், இல்லையேல் காலைச் சுற்றிய கரு நாகம் போல் விசம் தீண்டி நோகடிக்கும். இது முதுமையும் தனிமையும் சேர்ந்தத் தருணத்தில் ஒருவனை வதைத்தால், அந்த வெறுமையைக் கொன்றொழிக்க நினைவுகளில் மிச்சமிருக்கும் தடங்களைத் தேடி அலைய நேரிடும். அப்படி இந்நாவலில் பட்டாளத்தான் தேடிப் போகும் இடம் தான் ‘கலுங்கு.’ நீர்நிலைகளின், குளங்களின் அல்லது ஆறுகளின் ஓரம் இயற்கையின் நேசர்கள் அமர்ந்துப் பேசும் அல்லது கதைக்கும் இடங்கள் நாகர்கோவில் வட்டார வழக்கில் ‘கலுங்கு’ என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஊர்களுக்கும் பகுதிகளுக்கும் ஏற்ப வேறு வேறு பெயர்களில் அடையாளப்படுத்தப்படுகிறது, ஆனால்; அப்பகுதி சுமந்து நிற்கும் கதைகள் பலநூறு. இந்த நாவலின் ஆசிரியர் மீரான் மைதீன் தனது ‘கலுங்குப் பட்டாளம்’ நாவலின் வழியே அப்படியான கதை மாந்தர்களைப் பற்றி தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடனும் காதல் கனிரசத்துடனும் வாசகர்களை வளைத்துப் போடுகிறார்.

  • இந்த நூல் கலுங்குப் பட்டாளம், மீரான் மைதீன் அவர்களால் எழுதி புலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கலுங்குப் பட்டாளம், மீரான் மைதீன், Meeran Mitheen, Novel, நாவல் , Meeran Mitheen Novel,மீரான் மைதீன் நாவல்,புலம் பதிப்பகம், Pulam Pathippagam, buy Meeran Mitheen books, buy Pulam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மீரான் மைதீன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஓதி எறியப்படாத முட்டைகள் - Othi Eriyapadatha Muttaikal (Novel)

காவியலோகம்

அஜ்னபி - Ajnabi

கவர்னர் பெத்தா - Governor Betha

ஒச்சை

சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம்

ஜிந்தகி

திருவாழி

ஒரு காதல் கதை

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


எழுதி வைத்தாய் என்னை - Ezhuthi Vaithaai Ennai

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

இந்து சிரிக்கிறாள்

காதல் பரிசு - Kadhal Parisu

உயிர் தேடும் உள்ளங்கள்

வாழ்ந்தவர் கெட்டால் - Vaazhnthavar Kettaal

மயானப் பயணிகள்

உண்மைக்கு முன்னும் பின்னும் - Unmaikku munnum pinnum

காயத்ரி - Gayathri

நாபிக் கமலம் - Naabik Kamalam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதிகாரக் கோமாளி

உள்ஒதுக்கீடு சில பார்வைகள்

அங்கிள் சாம்க்கு மண்ட்டோ கடிதங்கள்

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்

விக்டோரியா மகாராணி அம்மானை . ஆய்வு

கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை

விக்கிரமாதித்தன் கதைகள்

நான் புரிந்து கொண்ட நபிகள்

சச்சார் குழு அறிக்கை . அறிமுகம் சுருக்கம் விமர்சனம்

பூப்பூவாய் ஒரு உலகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91