கடைசி ரயில் பெட்டி

கடைசி ரயில் பெட்டி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அகிலாண்ட பாரதி
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.235
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ் உரை நூல் 9ம் வகுப்பு CBSE (மத்திய அரசு பாடத்திட்டம்) - 2022 இயற்கையின் குழந்தை மனிதன் முதல் தொகுதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என்னுடைய பலவருட வாசிப்பு அனுபவத்தில், எழுத்தை வைத்தே எழுதும் கலைஞனைப் பற்றி பலதையும் புரிந்து கொள்ள முடியும் எனும் என் கணிப்பு அகிலாண்டபாரதியின் படைப்பில் சற்றே உலுக்கப்பட்டது. ரயில் பயணத்தில் அது சகஜந்தானே! எழுத்தாளரைப் பற்றி அதிகம் ஊகிக்கமுடியாத, தனி சாதுர்யத்தோடு ஆரம்பிக்கும் எழுத்து, பிறகு நெல்லைத் தமிழ், ஊர்கள், அரசு மருத்துவமனை, என்று நமக்குத் தெரிந்த பாரதியைக் கண்ணில் காட்டுகிறது. ‘உண்மையான சொற்கள் நேர்த்தியாகஇருப்பதில்லை நேர்த்தியான சொற்களில்உண்மை இருப்பதில்லை’ என்பதைமீறி ‘கடைசி ரயில்ப்பெட்டி’ அன்றாட வாழ்வின் உண்மையான மனிதர்களை மிக நேர்த்தியாய் அடுக்கி வைத்திருக்கின்றது. விதவிதமான கதாபாத்திரங்களைச் சீட்டுக்கட்டு போல் கலைத்துப் போட்டு பிறகு விசிறியாக ஒன்று சேர்த்து வாசிக்கத் தரும் போது வாசகர்களின் மனம் நிச்சயம் பூரிக்கும்.

  • இந்த நூல் கடைசி ரயில் பெட்டி, அகிலாண்ட பாரதி அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கடைசி ரயில் பெட்டி, அகிலாண்ட பாரதி, , Novel, நாவல் , Novel,அகிலாண்ட பாரதி நாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அகிலாண்ட பாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறம் வளர்ப்போம்

சேக்காளி

நினைவின் வழிப்படூஉம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


டிசம்பர் சீசன் (தர்மா யுத்தம் அதிகாரம் இரண்டு)

யாரிந்த தேவதை

தென்றல் வளர்த்த தமிழ்

நெஞ்சம்... ஏக்கத்தில் தவிக்குது (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

லைம் லைட்

விண்ணைத் தாண்டி வருவாயா - Vinnai Thaandi Varuvaaya

ஸ்புட்னிக் இனியாள்

கமலம்

என்னுள்ளே ஏன் விழுந்தாய் - Ennulle yaen Vizhundhaai ?

வந்தாள் மகாலட்சுமியே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முதல் முத்தம்

ஹிந்துமதம் ஓர் அறிமுகத் தெளிவு - Hindumadham Oor Arimuga Thelivu

கண்ணாடி குமிழ்கள்

அந்தரத்தில் நின்ற நீர்

அந்தக் கேள்விக்கு வயது 98 - Antha Kelvikku Vayadhu 98

நீலக்கடல் - Neelakadal

இலங்கை இனவரைவியலும் மானுடவியலும்

செஞ்சியின் வரலாறு - Chenjiyin varalaru

மிகையின் தூரிகை

வேங்கடத்துக்கு அப்பால் - Venkatathukku Appaal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91