அதிதி

அதிதி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வரத. இராஜமாணிக்கம் (Varadha. Rajamanickam)
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சீனாவின் தீவிர வறுமை ஒழிப்பு மக்களின் பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுக்க வன உரிமை அங்கீகாரச் சட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பயணங்களின் நாவல் இது என்று சொல்லுமளவுக்குப் பலரும் தங்கள் வாழ்விடம் துறந்து தப்பிப் பயணிக்கிறவர்களாக வருகிறார்கள். கோவிந்துவின் அம்மா முதலில், அப்புறம் கோவிந்து, அந்தப் பாவப்பட்ட பெண் நேத்திராவதி, முத்தனின் மனைவி சரசு, கோவிந்துவின் மனைவி சசி என நீள்கிறது பட்டியல். கடைசியில் பார்த்தால் பசுபதியும் கூட அப்படித் தப்பி ஓடிவந்து ரயிலில் செட்டிநாட்டுக்காரரான நாகப்பனால் காப்பாற்றப்பட்டு பழனி வந்தவள்தான். நிறையப் பெண்கள் தப்பி ஓடுவதாக நாவலில் வருவது கவனத்தை ஈர்க்கிறது. பிரச்னைகளைச் சமாளிக்கத் தெம்பில்லாமல் ஆண்கள்தாம் சாமியாராக ஓடிப்போவது வழக்கம். இந்நாவல், பெண்கள் அப்படி வெளியேறினால் என்னாகும் என்னவெல்லாம் ஆகும் என்பதைப் பேசுவதாக அமைந்துள்ளது இந்நாவலின் சிறப்பு எனலாம். அவருடைய முதல் நாவல் இது என்று சொல்லமுடியாதபடிக்கு விறுவிறுப்பான நடையிலும் எளிய நேரடியான மொழியிலும் கதை சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே நல்ல சிறுகதையாளராக அறியப்பட்டுள்ள வரத.ராஜமாணிக்கம் இனி நல்ல நாவலாசிரியராகவும் பயணத்தைத் தொடர்வார்.

  • இந்த நூல் அதிதி, வரத. இராஜமாணிக்கம் அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அதிதி, வரத. இராஜமாணிக்கம், Varadha. Rajamanickam, Novel, நாவல் , Varadha. Rajamanickam Novel,வரத. இராஜமாணிக்கம் நாவல்,பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam, buy Varadha. Rajamanickam books, buy Bharathi Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (வரத. இராஜமாணிக்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜிங்லி சிறுகதைகள் - Jinglee Sirukathaigal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பூர்ண சந்திரோதயம் பாகம் 4 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 4(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

உயிரில் கலந்த உறவிதுவோ!

தங்கவிரல் மர்மம் (காமிக்ஸ் நாவல்)

விண்ணும் மண்ணும்

தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்

பெண் குதிரை - நாவல் - Pen kuthirai - novel

சொன்னால் புரியுமா? - Sonnal Puriyuma?

வௌவால் தேசம்

அவளுக்கு ஒரு கடிதம் - Avalukku Oru Kaditham

சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு - Sivagamiyin Sabadham Mattrum Paarththiban Kanavu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சென்னையின் மறுபக்கம் நிஜங்களின் தரிசனம்…

ஹம்போல்ட்: அவர் நேசித்த இயற்கை

விடுதலைப் புலி திப்புசுல்தான்

கயிறு

கேங்டாக்கில் வந்த கஷ்டம் - Gangtalkil Vantha Kashtam

ஊர்வாய்

நாடகக் கலைஞன் என்பதே என் மனதுக்கு நிறைவு தரும் வாழ்க்கைப் பாத்திரம்

ஒரு பெண்ணின் கதை - Oru Pennin Kathai

உன்னை வெல்வேன் நீரிழிவே

மோட்சம் பிரேம்சந்த் கதைகள் - Motcham Premsanth Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91