கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்

கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மு. சிவலிங்கம்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அபிநயாவின் தும்மல் அதிசய முருங்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதில் டூரிங்கின் கருத்துகளை கடுமையாக விமர்சித்து எழுதியிருப்பார். அத்தோடு நில்லாமல் மார்க்ஸும் எங்கெல்ஸும் பிரதிநிதித்துவம் செய்து வந்த அறிவியல் பூர்வமான சோசலிசக் கருத்துகளின் அடிப்படைகளையும் விளக்கியிருப்பார். தத்துவம், பொருளாதாரம், அரசியல் எனும் மார்க்சிய சித்தாந்தத்தின் மூன்று பகுதிகளையுமே தெளிவாய் விளக்கியிருப்பார். அது மார்க்சியம் கற்க முயற்சிக்கும் மாணாக்கர்கள் அனைவருக்குமான பாட நூலாக உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் மூன்றாவது பகுதியை மார்க்சின் மருமகனும் எங்கல்ஸின் தோழருமான பால் லஃபார்க்கின் வேண்டுகோளுக்கு இணங்க ஒழுங்கமைத்துத் தனியொரு சிறுநூலாக ஆக்கித் தந்தார். அதனை லஃபார்க், பிரெஞ்சில் மொழிபெயர்த்து 1880 ஆம் ஆண்டு வெளியிட்டார். பின்னர் அது பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டு உலகெங்கும் மார்க்சியம் கற்பவர்களுக்கான அடிப்படைப் பாடநூலாக மாறியது.

  • இந்த நூல் கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும், மு. சிவலிங்கம் அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும், மு. சிவலிங்கம், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,மு. சிவலிங்கம் அரசியல்,பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam, buy books, buy Bharathi Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. சிவலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செல்வச் சுரங்கத்தின் திறவுகோல் (நெப்போலியன் ஹில்)

மின்-அஞ்சல் - Min Anjal

எனது வானின் ஞானச் சுடர்கள் - Enathu Vaanin Gnana Sudargal

ஒரு கதாபாத்திரம் உயிர்பெறுகிறது (கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவஸ்கி)

வெற்றிகரமான வாழ்க்கைக்கு 52 வழிமுறைகள் - Vetrikaramana vaazhkaikku 52 vazhimuraikal

மின்-அஞ்சல்

தடைகள் தகரட்டும் - Thadaikal thakarattum

நாற்பது வயதுக்குப் பிறகு வானமே எல்லை (ஓஷோ)

விழி வேள்வி - Vili Velvi

வாழ்க்கையில் வெற்றிபெற (ஆரிசன் ஸ்வெட் மார்டன்)

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


அ.தி.மு.க. வின் தோற்றமும் வளர்ச்சியும்

ஆகஸ்டு புரட்சி

தி.மு.க. உருவானது ஏன் - D.M.K. Uruvanadhu Yen

மும்பை குற்றத் தலைநகரம் - Mumbai: Kuttra Thalainagaram

லெனின் 150

மாற்றம் என்றொரு மந்திரம் - Maatram Endroru Mandhiram

எம்.ஜி.ஆர் அகம் புறம்

மனிதனைத் தேடும் மனிதன்

தியானம் அதன் ஞானம் - Thiyanam athan gnyanam

ஒரு டிரில்லியனுக்கு எத்தனை ஜீரோ? (குற்றவாளிக் கூண்டில் ஐ.எம்.எப் - உலகவங்கி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறளில் சித்தர் நெறி

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் - Thoduvaanam Thottuvidum Thooram

தென்பறை முதல் வெண்மணி வரை

பெண் ஏன்? அடிமையானாள்?

சொல்ல மறுத்த கதை

தாய்ப்பால் எனும் ஜீவநதி (பாகம் 1)

பொலிவியா சேகுவேரா இன்றும் வாழ்கிறார்?

சாதியும் பால்நிலைப் பாகுபாடும்

எது கலாச்சாரம்

மண்ட்டோ படைப்புகள் (கதைகள், சொற்சித்திரங்கள், நினைவோடைகள், ஹிப்டுல்லா)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91