இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும்

இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் பு. அன்பழகன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
ISBN :
Pages : 336
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.320
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கேட்டதால் சொல்ல நேர்ந்தது மே தின விடுமுறையின் வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அத்துறையில் தனது முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு சிறந்த முறையில் ஆய்வுக் கட்டுரையை வழங்கி பலரின் பாராட்டுகளைப் பெற்றவர். கற்றறிவு, பெற்றறிவு துணை கொண்டு தொடர்ந்த தன்னை ஆய்வுப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு பல பொருளாதாரத் தளங்களில் கட்டுரைகளை எழுதி வருகிறார். இந்நூல் 31 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தனது கருத்துகளைப் பதித்துள்ளார். வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை, தொழில் துறை, கட்டமைப்புத் துறை, வங்கித்துறை ஆகிய துறைகளில் ஏற்பட்டு வருகிற மாற்றங்கள் அடித்தளத்தில் வாழும் மக்களின் வாழ்வியலில் ஏற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதையும் இந்நூல் ஆய்வு செய்கிறது. வேலையின்மை, பசிக் கொடுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியன பெருகி வருகிறது என்பதையும் இந்நூலில் பரந்து காணப்படுகிற கருத்தியலோடு புள்ளியியலும் சேர்ந்து பயணம் செய்கிறது.

  • இந்த நூல் இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும், முனைவர் பு. அன்பழகன் அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும், முனைவர் பு. அன்பழகன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,முனைவர் பு. அன்பழகன் கட்டுரைகள்,பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam, buy books, buy Bharathi Puthakalayam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கூகுள்

பண்பாட்டுக் கோலங்கள்

மானுடத்தின் உன்னத விடுதலைக்குரல் பாரதி

விடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி

தம்பதிகளுக்குச் சில ஆலோசனைகள்

உரைநடைப் பூக்கள் - Urainadai Pookal

மனித மனம் (உள் மன ஆற்றலின் வலிமை பற்றி தமிழில் முதன் முதலில் எழுதியவர்)

மது மங்கை மேதை

தனிவழிப் பயணி

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் - Eela Poaraattathil Enadhu Saatchiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாற்று சினிமா - Maatru Cinema

சன்மார்க்க மகாமந்திரம்

வன்முறை வர்மா குழு சட்டங்கள்

சூரியயோதயம்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம்

பணமதிப்பு நீக்கம்

தெலுங்கானா புரட்சி

சுற்றுச்சூழலும் வாழ்வுரிமையும் பழங்குடி மக்கள் சமகால விவாதமும் எதிர்காலத் திட்டமும்

புள்ளினங்காள்: பெயர் சொல்லும் பறவைகள்

மலைப் பூ

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91