உக்ரைனில் என்ன நடக்கிறது?

உக்ரைனில் என்ன நடக்கிறது?

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: இ.பா. சிந்தன் ( I.P.Sindhan)
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சங்கேத செலாவணி சினிமாத்துவம் – காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டாம் உலகயுத்தத்தில் ஈடுபடாத அமெரிக்கா பாதிக்கப்பட்ட ஐரோப்பாவை பயன்படுத்தி எப்படி மேலாதிக்கம் பெற்றது. 90-ம் ஆண்டுகளுக்குப்பிறகு சோவியத் யூனியன் சிதைந்தவுடன் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் நேட்டோ ராணுவ பலத்தால் எப்படி அதிகரித்துக் கொண்டது. சோவியத் யூனியனை சிதைத்தபிறகு ரஷ்யாவை அமெரிக்கா எப்படி தனது நாட்டு ராணுவ பலத்தால் சுற்றி வளைத்தது. இதற்கான அரசியல் பொருளாதார காரணிகளை புத்தகம் ஆய்வு செய்கிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு யுத்தமற்ற உலகை உருவாக்க வேண்டுமென்று அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அதில் எவ்வாறு தோல்வி கண்டது என்பதையும் இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

  • இந்த நூல் உக்ரைனில் என்ன நடக்கிறது?, இ.பா. சிந்தன் அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உக்ரைனில் என்ன நடக்கிறது?, இ.பா. சிந்தன், I.P.Sindhan, Aarasiyal, அரசியல் , I.P.Sindhan Aarasiyal,இ.பா. சிந்தன் அரசியல்,பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam, buy I.P.Sindhan books, buy Bharathi Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (இ.பா. சிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு

ஜெ. - கரன்தாப்பர் நேருக்கு நேர் - Je. Karan Thappar Neerukku Neer

இந்திய ஆட்சிமொழி

கொலம்பிய போதை மாஃபியா - Colombia Bodhai Mafia

அமெரிக்க . இந்திய அரசியல் சமுதாய சிந்தனைகள்

இந்துத்துவம் - Indhuthuvam

டாக்டர் அம்பேத்கரும் இந்திய வெளியுறவுக் கொள்கையும்

மு.க. (ஒரு விரிவான அரசியல் வரலாறு) - Mu.Ka.

இந்துத்துவா அரசியலுக்கு மாற்று தமிழ்த்தேசியமே

எல்.டி.டி.ஈ - L.T.T.E

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உணவு மக்களின் அடிப்படை உரிமை (பிருந்தா காரத்)

குறுங்...

புரட்சி இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி சபேகார் முதல் பகத்சிங் வரை

நமக்கான குடும்பம்

எனது இளமைக் காலம் பிடல் காஸ்ட்ரோ

தலித் முஸ்லிம்

கலீலியோ

சஞ்சீவி மாமா

இன்றைய இந்தியக் கல்வி சவால்களும் தீர்வுகளும்

பெண் வரலாறும் விடுதலைக்கான போராட்டமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91