என்னிடம் வந்துசேர்ந்த கதைகள்

என்னிடம் வந்துசேர்ந்த கதைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வழக்கறிஞர் பா. பழனிராஜ்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 101
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காலவெளியில் வண்ணமுகங்கள் விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எப்படிப் பகுப்பது எப்படித் தொகுப்பது என்று அறிந்தவர்கள் தானே நன்கு வாதாடவும் வழக்காடவும் முடியும். திரு.பழனிராஜ் இந்த நூலை மிகச் சரியாக மூன்றாகப் பகுத்து அந்தந்தப் பகுதியின் திறந்த கதவுகளின் வழியாக வந்து இவரைப் பார்த்தவர்களையும், இவர் போய்ப் பார்த்தவர்களையும் பதிவு செய்திருக்கிறார். பார்த்தால் என்ன, பார்க்கப்பட்டால் என்ன, இரண்டு புறமுமே மனிதர்கள் தானே. மனிதர்களை மிகக் குறைந்த கோடுகளில் மிக அசலாக வரைகிற ஒரு எளிய, உண்மையான மொழி இவரிடம். இரண்டாம் பகுதி மனிதர்கள் முதல் பகுதி மனிதர்களைவிட உயிர்ப்பானவர்கள். மூன்றாம் பகுதி வேறொரு தளத்தில், முதுமையும் முதிர்ச்சியும் சார்ந்தவை. வாழ்க்கையில் எந்தத் தருணமும் தாமதமானதல்ல என்று சொல்பவை. வாசிப்பு, நடைப் பயிற்சி பற்றிய குறிப்புகளையும் விட, ‘வழக்கறிஞரின் ஒரு நாள் டைரி’ என்பது ஒரு மிக அழகான சித்திரம். கல்யாண்ஜி

  • இந்த நூல் என்னிடம் வந்துசேர்ந்த கதைகள், வழக்கறிஞர் பா. பழனிராஜ் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , என்னிடம் வந்துசேர்ந்த கதைகள், வழக்கறிஞர் பா. பழனிராஜ், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,வழக்கறிஞர் பா. பழனிராஜ் கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வெற்றி விதியின் சாரம் - Vetri Vithiyin Saaram

நவகாளி யாத்திரை (கோபுலு ஓவியங்களுடன்)

அவளுக்கு நிலா என்று பெயர் - Avalukku Nila Endru Peyar

படைப்புக்கலை

திருக்குறள் சட்டவியல் களஞ்சியம் - Thirukkural Sattaviyal Kalanjiyam

திறந்த புத்தகம்

அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்

நகுமோ... லேய் பயலே

உடல் மொழி - Udal Mozhi

தன்னுரைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொர்க்கத்தின் குழந்தைகள் - Sorgathin Kuzhanthaigal

குறள் வாசிப்பு

நிழல் மயக்கம்

துர்க்கையின் புதுமுகம்

யுவ பாரதம் - இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு

தென்னிந்திய திருவிழாக்கள் - Thenninthiya Thiruvizhakkal

ஒளிபுகா இடங்களின் ஒலி - Olipuga Idangalin Oli

காது வளர்த்தல் அல்லது காது வடித்தல்

இனிப்பும் உவர்ப்பும் - பர்மியச் சிறுகதைகள்

கஸ்தூர்பா ஒரு நினைவுத் தொகுப்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91