நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 2) மரண தண்டனை: சாவு குலுக்கல் சீட்டு

நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 2) மரண தண்டனை: சாவு குலுக்கல் சீட்டு

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ் (A. Marx)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஸ்மாஷன் தாரா யாதுமாகி நின்றாய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 2002 குஜராத் படுகொலைகளின்போது நரோடா பாடியா என்னும் இடத்தில் மட்டும் 97 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்த டீஸ்டா செடல்வாடும் இதர தோழர்களும் கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கோரி வழக்கு நடத்தினர். அப்போதுகூட அந்தக் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வேண்டாம் எனும் கோரிக்கையையும் அவர்கள் சேர்த்தே முன்வைத்தனர். மானுடத்தை மதிப்பவர்கள் மனித கண்ணியத்தைக் குலைக்கும் மரண தண்டனையை ஏற்பதில்லை. மரண தண்டனைக்கு எதிரான இந்நூல் அது ஏன் கூடாது என்பதற்கு ஏராளமான தரவுகளைத் தருகிறது. 14 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தாங்கள் பதவியில் இருந்தபோது அளித்த மரண தண்டனைகளில் பல தவறாக அளிக்கப்பட்டன என்பதை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து விளக்கம் அளித்து மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என வேண்டிக்கொண்ட வரலாறும் இங்கு உண்டு. அப்படிச் சுட்டிக்காட்டப்பட்ட வழக்குகளில் இரண்டு பேர் ஏற்கனவே இறந்துபோய் இருந்தனர். அதனால்தான் திருப்பிச் சரிசெய்ய இயலாத மரண தண்டனை கூடாது என்கிறோம். ஒரே மாதிரி வழக்குகளில் வெவ்வேறு அமர்வுகள் வெவ்வேறு தீர்ப்புகள் அளித்த வரலாறுகளும் நிறைய உண்டு. அதனால்தான் மரண தண்டனையை ஒரு ‘சாவு குலுக்கல் சீட்டு’ எனச் சொல்கிறோம். ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மரண தண்டனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மரண தண்டனை குறித்த விரிவான தகவல் தொகுப்பாக இந்நூல் அமைகிறது.

  • இந்த நூல் நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 2) மரண தண்டனை: சாவு குலுக்கல் சீட்டு, அ. மார்க்ஸ் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 2) மரண தண்டனை: சாவு குலுக்கல் சீட்டு, அ. மார்க்ஸ், A. Marx, Aarasiyal, அரசியல் , A. Marx Aarasiyal,அ. மார்க்ஸ் அரசியல்,எழுத்து, Ezhuttu, buy A. Marx books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. மார்க்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொது சிவில் சட்டம் - பாஜக வின் இன்னொரு தாக்குதல்

மேன்மைப்படுவாய் மனமே கேள் - Menmaipaduvai Maname Kel

மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரெய்ரோ செல்வதென்ன?

கார்ல் மார்க்ஸ்

நெருக்கடி நிலை உலகம் - Nerukkadi Nilai Ulagam

உலகமயத்திற்குப் பிந்தைய இந்தியா

இந்துத்துவத்தின் பன்முகங்கள் - Induvathin Panmugangal

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986 - 2016)

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 1)

பேசாப்பொருளைப் பேசத் துணிந்தேன்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


கொசு திராவிட அரசியல் தரை டிக்கெட் நாவல்

குடிஅரசு தொகுதி (8) - 1929 (1) - Kudiyarasu Thokudhi (8) - 1929 (1)

மதம் பற்றி மார்க்சியம்

இந்தியாவில் சோசலிச, கம்யூனிச சிந்தனை வளர்ச்சி - Indiayavil Solisa ,Communisa Sinthanai Valarchi

மறுப்பில் உயிர்க்கும் சொற்கள்

குடிஅரசு தொகுதி (30) - 1943 - Kudiyarasu Thokudhi (30) - 1943

எமர்ஜென்ஸி - Emergency

காஷ்மீர் அரசியல் ஆயுத வரலாறு

எப்படி பெயர் பெற்றார்கள் - Eppadi Peyar Pettrargal

நேரு முதல் நேற்று வரை - Nehru muthal netru varai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காண்போர் வாசிப்புகள்

பொலிக பொலிக

தல புராணம்

எழுதுதல் பற்றிய குறிப்புகள்

உடலாடும் நதி

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

போர்க்குதிரை

ழகரி

இச்சைகளின் இருள்வெளி

ஐஸ்க்ரீம் பூதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91