வகுப்பறை முதல் தேர்வறை வரை

வகுப்பறை முதல் தேர்வறை வரை

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: மு. கோபி சரபோஜி (M.Gobi Saroboji)
பதிப்பகம்: அருணா பப்ளிகேஷன்ஸ் (ARUNA PUBLICATIONS)
ISBN : 9789380020808
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
சோதிமிகு நவகவிதை வாங்க சிரிக்கலாம் கடி ஜோக்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • படிப்பிற்கான முதல் வித்து ஊன்றப்படும் வகுப்பறையில் தான்  படிப்பின் ஆரம்பமும், தேர்விற்கான தயாரிப்பும் துவங்குகின்றன. படிப்பதைக் கேட்க வைப்பதன் மூலம் அதை எளிமைப்படுத்தித் தரும் இடம் வகுப்பறை அங்கு கேட்கின்ற பாடம் மனதில்  பதிய வேண்டுமானால் பாடத்தின் மீது மட்டும் தான் கவனம் இருக்க வேண்டும். கண் ஆசிரியரைப் பார்த்துக் கொண்டிருக்க மனம் வேறு எங்கோ இருக்குமானால் காது பாடங்களை உள்வாங்காது. அப்படியே உள்வாங்கினாலும் மனதில் பதியாது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதைப் போல தேர்வறையில் நாம் கவனிக்காமல் விட்ட விவரங்களும், எற்படுத்தும் ஆரம்பக் கோணல்கள் அந்தத் தேர்வின் முடிவையே அலங்கோலப்படுத்தி விடும்.  தேர்வு முடிவுகளின் மீதான நம் எண்ணத்தை ஆட்டம் காண வைத்து விடும் . எனவே தேர்வறையில் நம் ஒவ்வொரு செயல்பாட்டையும் கவனத்துடன் செய்ய வேண்டும்.

  • இந்த நூல் வகுப்பறை முதல் தேர்வறை வரை, மு. கோபி சரபோஜி அவர்களால் எழுதி அருணா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வகுப்பறை முதல் தேர்வறை வரை, மு. கோபி சரபோஜி, M.Gobi Saroboji, Kalvi, கல்வி , M.Gobi Saroboji Kalvi,மு. கோபி சரபோஜி கல்வி,அருணா பப்ளிகேஷன்ஸ், ARUNA PUBLICATIONS, buy M.Gobi Saroboji books, buy ARUNA PUBLICATIONS books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தன்னை அறிதல்; இன்னொரு வாழ்க்கை - Thannai Aridhal: Innoru Vaazhkkai

சிந்தியுங்கள் சிறப்படையுங்கள்

அம்மாயிக் கல்லு

இன்று இப்போது என்ன செய்வது?

மனதில் மறைந்திருக்கும் சக்தி - Manathil marainthirukkum sakthi

சிந்தனையே சாதனை

மனச மாத்திக்க

பறை இசைக்கருவி - ஓர் ஆய்வு

என் வாழ்க்கை என் கையில்

செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்

ஆசிரியரின் (மு. கோபி சரபோஜி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழகப் பாளையங்களின் வரலாறு

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி - Kapalotiya Tamilan V.O.C

மௌன அழுகை - Mouna Azhugai

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆன்மீக சாண்ட்விச் - Aanmeega Sandwich

காமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum

அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு - Athisaya Manithar G.T.Naidu

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


பொருளியல் கற்பிக்கும் முறைகள் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

Technique as Complementary to the Theme in European Literature:Aperspective

கடிதம் எழுதும் கலை 300 ஆங்கில தமிழ் கடிதங்களுடன்

இயர் புக் 2013

தமிழ் இலக்கண நூற் சுருக்கம்

நம்பமுடியாத உண்மைகள் கலைக்களஞ்சியம் - Incredible Facts Encyclopedia

India 2010 in TNPSC Group - I and II exam study materials 20000 வினா - விடை

TNPSC GROUP II இந்தியப் பொருளாதாரம் மற்றும் வணிகம் இந்திய அரசியல் அமைப்பு இந்திய தேசிய இயக்கம் 6000 வினா விடைகள்

Allied Biology

Adolescence Education

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Spoken Tamil

புக்ஸ் ஆப் கோட்டேசன்ஸ்

Synonyms and Antonyms

Book Of Quotations

உண்டு மகிழ்ந்திட வகை வகையான காலைச் சிற்றுண்டிகள்

Objective General Knowledge

ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்

குழந்தைகளுக்கான நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்டப் பெயர்கள்

குழந்தைகளுக்கான சிறப்பான பெயர்கள்

அறிந்துகொள்ள வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91