அறியப்படாத தமிழகம்

அறியப்படாத தமிழகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தொ. பரமசிவன் (Tho. Paramasivan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 130
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கிரேக்க மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்டஸ் கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. இது சில முற்போக்காளர்கள் கருதுவதுபோலப் 'பழமை பாராட்டுதல்' அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான். இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் சிந்திப்பதற்குரிய சில களங்களை நோக்கிக் கை காட்டுகின்றன. இன்று படைப்பு உணர்வைவிட 'விற்பனை உணர்வே' சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றது. கல்விச் சந்தையும் தாலிச் சந்தையும் அழுகி நாற்றமெடுக்கின்றன. தனது 'விஞ்ஞானக் கண்ணால்' திரைப்படத்துறை கிராமத்தின் மென்மையான அசைவுகளை விலைப் பொருளாக்குகிறது. மறுபுறமாக நுகர்வியம் என்னும் வாங்கும் உணர்வைத் தகவல் தொடர்புச் சாதனங்கள் தினந்தோறும் கண்காணித்து வளர்க்கின்றன. உண்மையில் எக்காலத்தும் மனிதன் வாங்கவும் விற்கவும். பிறந்தவனல்லன்; ஆக்கவும் கற்கவும் கல்விக்கு ஊடாக நுகரவும் பிறந்தவன். கடந்த முப்பது ஆண்டுகளாக நான் கண்டும் கேட்டும் வாசித்தும் அறிந்தவை மட்டுமே இந்த நூலில் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்கள்தாம். என் வளர்ப்புக்கும் கல்விக்கும் வாழ்வுக்கும் பட்டறிவுக்கும் எல்லையாகும். ஆயினும் என் தேடல் மனிதனை நோக்கியே.

  • இந்த நூல் அறியப்படாத தமிழகம், தொ. பரமசிவன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறியப்படாத தமிழகம், தொ. பரமசிவன், Tho. Paramasivan, Katuraigal, கட்டுரைகள் , Tho. Paramasivan Katuraigal,தொ. பரமசிவன் கட்டுரைகள்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Tho. Paramasivan books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தொ. பரமசிவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாதியற்ற சமூகம் உருவாகுமென நம்புகிறேன்

பண்பாட்டு அசைவுகள்

அறியப்படாத தமிழகம் - Ariyapadatha Thamizhagam

சமயங்களின் அரசியல்

பாரதிதாசன் பாடல்கள் - Bharathidasan Padalgal

சாதிகள் உண்மையுமல்ல... பொய்மையுமல்ல...

தெய்வம் என்பதோர்

அறியப்படாத தமிழகம்

தெய்வங்களும் சமூக மரபுகளும்

இந்து தேசியம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கிராமிய இசைக்கருவிகள்: ஒரு பண்பாட்டு வரலாறு

வழி வழி பாரதி

கொலை மறைக்கும் அரசியல் - Kolai Maraikkum Arasiyal

மானுடத்தின் உன்னத விடுதலைக்குரல் பாரதி

பின் நவீனத்துவம் (தொடக்க நிலையினருக்கு)

தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம்

களிநெல்லிக்கனி - ஔவையார் கவித்துவத் திரட்டு

அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு

பூரணத்துவம் நிறைந்த குரு (பாகம் - 1)

ஞானமலர்கள் - Gnyana Malargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

தியாகராஜ சேகரம் என்னும் ஜோதிட நூல்

கார் நாற்பது களவழி நாற்பது முதுமொழிக் காஞ்சி

மகாபாரதம் அறத்தின் குரல்

பாண்டியன் பரிசு - Padian Parisu

கல்கியின் சிறுகதைகள் முதல் பாகம்

பட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும்

கேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள்

வாஸ்து அறிவியல் மனையடி சாஸ்திரம்

நான் கண்ட தமிழ் அறிஞர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91