சொல் புதிது பொருள் புதிது

சொல் புதிது பொருள் புதிது

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் மு. இராசேந்திரன் (Dr. M Rajendran)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183455862
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
செகந்திராபாத் கதைகள் திருமூலர் அருளிய திருமந்திரம் (மூன்று பாகங்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமது அன்றாடப் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறும் ஐம்பது ஆங்கிலச் சொற்களைத் தேர்வு செய்து அவற்றிற்கு நிகரான தமிழ்ச் சொற்களை ஆய்வு நோக்கில் நிறுவியிருக்கிறார் ம. இராசேந்திரன். ஆங்கிலத்தில் இன்ன சொல்லுக்கு இன்ன பொருள்; இதைத் தமிழில் இந்த சொல்லால் குறிக்கலாம் என்கிற பாணியில் இவர் எழுதவில்லை. ஆங்கிலச் சொல்லுக்குரிய பொருள்; அந்தப் பொருளையுணர்த்தும் தமிழ்ச் சொற்கள். அவை இலக்கியத்திலும் மக்கள் வழக்கிலும் எங்கெங்கெல்லாம் பயின்று வந்திருக்கின்றன; அவற்றில் மிகவும் பொருத்தமுடைய சொல் எது, ஏன்? இவ்வளவு ஆய்வு நோக்கு இருக்கிறது ஒவ்வொரு சொல் தேடலிலும். மேலும் எல்லாச் சொற்களுக்கும் எளிய தமிழ்ச் சொற்களையே தேர்வு செய்திருப்பது (வாட்ஸ் அப் = கட்செவி அஞ்சல்; நோட்டா = வேண்டா; ஹேங் = தொங்கல்) சிறப்பு. ஒவ்வொரு சொல் தேர்விலும் தொல்காப்பியம், வீரசோழியம், திருக்குறள், குறுந்தொகை, சிலப்பதிகாரம், தேவாரம் போன்றவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டிருப்பதால் வாசிப்புச் சுவை கூடுகிறது. தொல்பொருள் துறையினர் கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தபோது அவற்றில் பலவும் சிதிலமடைந்திருந்த நிலையில், ஏற்கெனவே காலின் மெக்கன்சி படியெடுத்து வைத்திருந்த கல்வெட்டுப் படிகளே மூலமாகி விட்டன. சங்க காலத்தில் ஒரே வீட்டில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த ஒருவர் பெயர் ஓர் இல் பிச்சைக்காரர். அவரைப் பற்றி பாடிய புலவரின் பெயர் ஓரில் பிச்சையார். இப்படி அரிய இலக்கிய, சமூகத் தகவல்கள் பலவும் நூல் முழுதும் ஊடும் பாவுமாக விரவியுள்ளன. தினமணியின் தமிழ்மணி (சொல் புதிது) பகுதியில் தொடர்ந்து ஐம்பது வாரங்கள் வெளிவந்த பகுதி இது. இத்துடன் நூலாசிரியர் வானொலியில் தமிழ்மொழி குறித்து ஆற்றிய 32 சிற்றுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

  • இந்த நூல் சொல் புதிது பொருள் புதிது, முனைவர் மு. இராசேந்திரன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சொல் புதிது பொருள் புதிது, முனைவர் மு. இராசேந்திரன், Dr. M Rajendran, Katuraigal, கட்டுரைகள் , Dr. M Rajendran Katuraigal,முனைவர் மு. இராசேந்திரன் கட்டுரைகள்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Dr. M Rajendran books, buy Kavitha Publication books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் மு. இராசேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கணையாழிக் கதைகள் (1995-2000)

கணையாழிக் கட்டுரைகள் (1995-2000)

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்)

மதாம்

கணையாழிக் கவிதைகள் (1995-2000)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பூமியின் புதிர்கள்

மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்

சித்திரங்களின் விசித்திரங்கள்

இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு

ஜெயகாந்தனின் பர்ணசாலை

கவிஞர் முத்தமிழ் விரும்பியின் 2020 தை மாதத்தில் இன்று கவிதையில் அடிக்கருத்தியல் ஆய்வு

என் பார்வையில் கலைஞர்

அ.சீ.ரா எழுத்துக்கள் பாகம் - 2

காலம் போற்றுக கடமையாற்றுக

கலீல் ஜிப்ரானின் ஞான தரிசனம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உன்னையறிந்தால் - Unnaiarinthal

சூரிய வம்சம் - Suriyavamsam

20-ஆம் நூற்றாண்டு புதுவைக் கதைகள் தொகுதி-2 - 20aam Nootrandin Puthu Kathaigal Thoguthi-2

சந்தியா - sandhiya

மனிதர்கள் மத்தியில் - Vullangaiyil Oru Kadal

இலக்கிய ஆளுமைகள் - Ilakkiya Azhumaikal

வேடிக்கை விநோதக் கதைகள் - Vedikai Vinithak Kathaigal

காந்தியும் புலிக்கலைஞனும் - Gandhiyum Pulik Kalaignum

பாப்பா பாரதம் - Pappa Bharatham

கடல்களும் கண்டங்களும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91