கணையாழிக் கட்டுரைகள் (1995-2000)

கணையாழிக் கட்டுரைகள் (1995-2000)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் மு. இராசேந்திரன் (Dr. M Rajendran)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183455831
Pages : 362
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.260
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஏழு தலைநகரம் கணையாழிக் கதைகள் (1995-2000)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுபத்திரிகை உலகில் தனக்கென தனி இடம் பிடித்த கணையாழியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழ், சமகால இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள், வெளிநாட்டுத் திரைப்படங்கள் பற்றிய அறிமுக, விமர்சனக் கட்டுரைகள், புதிய நாடக முயற்சிகள் பற்றிய கட்டுரைகள், படைப்பாளிகளின் இலக்கியம் சார்ந்த பதிவுகள், பழங்கால வரலாறு தொடர்பான கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் என பல திசைகளிலும் பயணிக்கின்றன இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள். ஒரு சிற்றிதழின் விரிவான எல்லைகள் நம்மை வியக்க வைக்கின்றன. அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கார்த்திகேசு சிவத்தம்பி, கி.ராஜநாராயணன், சா.கந்தசாமி, சுஜாதா, தஞ்சை ப்ரகாஷ், தி.க.சி., தமிழ்நாடன், பிரபஞ்சன்,புதுமைப்பித்தன், மருதமுத்து, வெங்கட்சாமிநாதன், வண்ணநிலவன், வெளி ரங்கராஜன், வ.ந.கிரிதரன் உள்ளிட்ட தமிழின் முக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் வாசகனை தமிழ் இலக்கிய, பண்பாட்டு, அறிவுவெளிக்கு அழைத்துச் செல்கின்றன. சிறந்த தொகுப்பு.

  • இந்த நூல் கணையாழிக் கட்டுரைகள் (1995-2000), முனைவர் மு. இராசேந்திரன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கணையாழிக் கட்டுரைகள் (1995-2000), முனைவர் மு. இராசேந்திரன், Dr. M Rajendran, Katuraigal, கட்டுரைகள் , Dr. M Rajendran Katuraigal,முனைவர் மு. இராசேந்திரன் கட்டுரைகள்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Dr. M Rajendran books, buy Kavitha Publication books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் மு. இராசேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொல் புதிது பொருள் புதிது

கணையாழிக் கதைகள் (1995-2000)

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்)

மதாம்

கணையாழிக் கவிதைகள் (1995-2000)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம்

கோதம புத்தர்: சிந்தனை அமுதம்

என்.டி.வி.யின் தொழில் அறம்

அரியக்குடி - Ariyakkudi

பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?

தமிழகக் கலைகள்

உடலியல் கலைக்களஞ்சியம் பாகம் - 8 (குடல்கள்)

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 2)

பெண் ஏன் அடிமையானாள்

பாரதத் தூதுவர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொட்டால் தொடரும்

ராஜாவும் ராஜாதி ராஜாவும் - Rajavum Rajathi Rajavum

வேடிக்கை விநோதக் கதைகள் - Vedikai Vinithak Kathaigal

இவ்வளவுதான் உலகம் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 4 - Evaluthaan Ulagam

இந்திய விடுதலைப் போரில் தமிழக மகளிர் - Indhiya Viduthalai Pooril Thamilaga Magalir

உன்னையறிந்தால் - Unnaiarinthal

இன்று வெற்றி நாள் - Indru Vetri Naal

புத்திசாலித்தனம் - Buthisaalidhanam

நமது சினிமா (1912-2012) - Namathu Cinema (1912-2012

தந்த்ரா ஓர் உன்னத ஞானம் - Thantra- Oru Unnatha Gnanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91